வெட்டியான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''வெட்டியான்''' என்பது தமிழகத்தின் கிராமங்களில் பிணக்குழி தோண்டுபவரையும், பிணஞ்சுடுபவரையும் குறிக்கும் சொல் வழக்காகும். [[சுடுகாடு|சுடுகாட்டிலே]] பிணஞ்சுடும் தொழிலைச் சிலர் பரம்பரையாகச் செய்து வருகின்றனர்<ref>http://www.tamilpaper.net/?p=8271</ref>. தமிழ்ப் பேரகராதி வெட்டியான் என்னும் சொல்லுக்கு ''சில விசேடகாலங்களிற் பறை கொட்டல் புரியும் பறையர்வகையார்'', ''ஓர்வகைக் கிராம ஊழியக்காரன்'' எனப் பொருள் கூறப்பட்டுள்ளதுகூறுகிறது. அதேவேளை யாழ்ப்பாண அகராதியை மேற்கோள்காட்டி --- என்னும் பொருளையும் தருகிறது.<ref>http://dsalsrv02.uchicago.edu/cgi-bin/philologic/showrest_?conc.6.1.13424.0.5.tamillex தமிழ்ப் பேரகராதியில் வெட்டியான் என்னும் சொல்லுக்கான பதிவு.</ref> இவர்கள் தீண்டாதார் வகுப்பு என்று அழைக்கப்பட்டனர். இவர்களுக்குப் பிணம் சுடும் தொழிலுடன் கிராமக் காவல் தொழிலும் உண்டு.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வெட்டியான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது