சீனா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
வரிசை 10:
| map_width = 220px
| national_anthem = {{vunblist|"[[சீன நாட்டுப்பண்]]"|{{lang|zh-hans|义勇军进行曲}}}} [[படிமம்:மார்ச்சு of the Volunteers instrumental.ogg|center]]
| official_languages = {{nowrap|[[Standard Chinese]]<ref name="langlaw">{{cite web |url=http://www.gov.cn/english/laws/2005-09/19/content_64906.htm |title=Law of the People's Republic of China on the Standard Spoken and Written Chinese Language (Order of the President No.37) |publisher=Chinese Government|date=31 ஒக்டோபர் 2000|accessdate=21 சூன் 2013 |quote=For purposes of this Law, the standard spoken and written Chinese language means Putonghua (a common speech with pronunciation based on the Beijing dialect) and the standardized Chinese characters.}}</ref>{{efn|[[போர்த்துக்கேய மொழி|Portuguese]] ([[மக்காவு]] onlyமாத்திரம்), [[ஆங்கிலம்|English]] ([[ஆங்காங்]] onlyமாத்திரம்).}}<!--end nowrap:-->}}
| languages_type = Official written language
| languages = [[Written vernacular Chinese|Vernacular Chinese]]
வரிசை 17:
| languages2 = [[Simplified Chinese characters|Simplified Chinese]]<ref name="langlaw" />
| languages2_sub = yes
| regional_languages = {{small|{{hlist |[[மொங்கோலிய மொழி|Mongolianமொங்கோலியம்]] |[[திபெத்திய மொழி|Tibetanதிபெத்தியம்]] |[[உய்குர் மொழி|Uyghurஉய்குர்]] |[[Standard Zhuang|Zhuang]] |[[Languages of China|various others]]}}}}
| ethnic_groups =
{{vunblist
| 91.51% [[ஹான் சீனர்|Hanஹான்]]<ref name=census />
| {{collapsible list
|title = {{small|[[சீனாவிலுள்ள இனக் குழுக்களின் பட்டியல்|55 minoritiesசிறுபான்மையினர்]]{{efn|Ethnic minorities that are recognized officially.}}}}
|1.30% [[சுவாங் இனக்குழு|Zhuangசுவாங்]] |0.86% [[மஞ்சு இனக்குழு|Manchuமஞ்சு]] |0.79% [[உய்குர் மக்கள்|Uyghurஉய்குர்]] |0.79% [[ஊய் மக்கள்|Huiஊய்]] |0.72% [[Miao people|Miao]] |0.65% [[Yi people|Yi]] |0.62% [[Tujia people|Tujia]] |0.47% [[Ethnic Mongols in China|Mongol]] |0.44% [[திபெத்திய மக்கள்|Tibetanதிபெத்தியர்]] |0.26% [[Buyei]] |0.15% [[Koreans in China|Korean]] |1.05% others
}}
}}
வரிசை 52:
| leader_name7 = [[Zhang Gaoli]]
| legislature = [[தேசிய மக்கள் பேராயம்]]
| sovereignty_type = [[சீன வரலாறு|Formationஉருவாக்கம்]]
| established_event1 = [[சியா அரசமரபு|First Dynasty of China]] established during pre-imperial time
| established_date1 = c. 2070 BCE
| established_event2 = [[Qin's wars of unification#Conquest of Qi|First Unification of imperial China]] under the [[சின் அரசமரபு]]
| established_date2 = 221 BCE
| established_event3 = [[சீனப் புரட்சி (1911)#Establishment of the Republic|Republicகுடியரசு establishedஉருவாக்கம்]]
| established_date3 = 1 சனவரி 1912
| established_event4 = [[சீன உள்நாட்டுப் போர்|People'sமக்கள் Republicகுடியரசு proclaimedதோற்றம்]]
| established_date4 = 1 ஒக்டோபர் 1949
| area_km2 = 9,596,961
வரிசை 102:
| utc_offset = +8
| date_format = {{vunblist |yyyy-mm-dd |''or'' yyyy{{lang|zh|年}}m{{lang|zh|月}}d{{lang|zh|日}} |([[பொது ஊழி|CE]]; [[சீன நாட்காட்டி|CE-1949]])}}
| drives_on = right{{efn|Except [[ஆங்காங்]] and, [[மக்காவு]].}}
| cctld = {{vunblist| [[.cn]] |[[.中國]] |[[.中国]]}}
| calling_code = [[+86]]
}}
 
'''சீனா''' (''China'') என்று பொதுவாக அழைக்கப்படும் '''சீன மக்கள் குடியரசு''' [[ஆசியா|கிழக்காசியாவிலுள்ள]] நாடாகும். ஆசியாவிலேயே பரப்பளவில் மிகப்பெரிய நாடான சீனா உலகில் [[ரஷ்யா]], [[கனடா]] ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாகப் பரப்பளவின்படி மூன்றாவது பெரிய நாடாகும். 1,306,313,812 மக்கள் வாழும் சீனா, உலகில் [[சனத்தொகை]] கூடிய நாடுகளில் முதலிடம் வகிக்கிறது. [[சீனப் பெருஞ் சுவர்|சீனப் பெருஞ்சுவர்]] இந்நாட்டின் இயலுமையையும் தொன்மையையும் கூறி நிற்கிறது. சீனாவின் தலைநகர் [[பீஜிங்]] ஆகும். அந்நாட்டின் வர்த்தகத் தலைநகராகச் [[சாங்காய்]] உள்ளது.
 
உலகின் மிகப் பழைய நாகரிகங்களில் ஒன்றான பண்டைய சீன நாகரிகம், வட சீனச் சமவெளியூடாகப் பாயும் மஞ்சள் ஆற்றங்கரையில் உருவாகி வளர்ந்தது. இந்நாடு நாலாயிரம் ஆண்டுகளாக, [[சியா வம்சம்]] (Xia) தொடக்கம் [[சிங் வம்சம்]] (Qing) வரையான அரச வம்சங்களால் ஆளப்பட்டு வந்தது. இது 1911 ஆம் ஆண்டில் [[சீனக் குடியரசு]] உருவாக்கப்பட்டதுடன் முடிவடைந்தது. 20 ஆம் நூற்றாண்டின் முதல் அரைப் பகுதியில், ஒற்றுமை இன்மையும், உள்நாட்டுப் போர்களும், சீனாவை இரண்டு முக்கியமான அரசியல் குழுக்களாகப் பிரித்தன. ஒரு குழு, தேசியவாதிகளான [[குவோமிந்தாங்]], மற்றது [[சீனப் பொதுவுடமைக் கட்சி]]. 1949 ஆம் ஆண்டில் சீனப் பொதுவுடமைக் கட்சி வெற்றிபெற்று சீனத் தலை நிலத்தில் சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டதுடன், முக்கியமான பிணக்குகள் முடிவடைந்தன. தேசியவாதிகளின் சீனக் குடியரசின் அரசு [[தாய்வான்]] தீவுக்குள் அடங்கிக் கொண்டது. இவ்விரு பிரிவினருக்கும் இடையிலான, பிணக்குகள் இன்றும் தொடர்ந்து வருகின்றன. இவை முக்கியமாக [[இறைமை]], தாய்வானின் அரசியல் அங்கீகாரம் என்பன தொடர்பானவையாகும்.
"https://ta.wikipedia.org/wiki/சீனா" இலிருந்து மீள்விக்கப்பட்டது