வாதூசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''வாதூசு''' என்பது லீக்கி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''வாதூசு''' என்பது [[லீக்கின்ஸ்டைன்]] நாட்டின் தலைநகரமும் அந்நாட்டின் பாராளுமன்ற ஆசனமும் ஆகும். இந்நகரம் [[ரைன் நதி]]க்கு அண்மையில் அமைந்துள்ளது. இங்கு அண்ணளவாக 5,100 குடிமக்கள் (2009 சனத்தொகைக் கணக்கெடுப்பின் படி) வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் ரௌரோமன்[[உரோமன் கத்தொலிக்கம்|உரோமன் கத்தொலிக்க]] மதத்தைப் பின்பற்றுகின்றனர். சர்வதேச ரீதியிலும் நகராட்சியிலும் இந்நகரம் அனைவராலும் அறியப்பட்டதாகும். இந்நகரம் கடல் மட்டத்தில் இருந்து 455 மீற்றர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்நகரத்தின் மொத்தப் பரப்பளவு 17.3 சதுர கிலோமீற்றர்கள் ஆகும்.
 
==பொருளாதாரம்==
இந்நகரின் பிரதான கைத்தொழிலாக சுற்றுலாக் கைத்தொழில் விளங்குகின்றது. புகையிரத நிலையங்களோ விமான நிலையங்களோ இல்லாத சுற்றாத்சுற்றுலாத் தலமாக விளங்கும் நகரங்களில் இதுவும் ஒன்றாகும். இந்நகரத்துக்கு அண்மையில் அமைந்துள்ள விமான நிலையம் சூரிச் விமான நிலையம் ஆகும். இது இந்நகரிலிருந்து 120 கிலோமீற்றர்கள் தொலைவில் அமைந்துள்ளது.
.
 
==காலநிலை==
"https://ta.wikipedia.org/wiki/வாதூசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது