சென்னகேசவர் கோயில், பேளூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Belur Chennakeshava temple.jpg|thumb|250px|சென்னகேசவர் கோயில், பேலூர்]]
விஜயநாராயணர் கோயில் என முன்னர் அழைக்கப்பட்ட '''சென்னகேசவர் கோயில்''', [[ஹோய்சாலப் பேரரசு|ஹோய்சாலப் பேரரசின்]] தலைநகரமாக விளங்கிய [[பேலூர்|பேலூரில்]], யாகாச்சி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. ''சென்னகேசவர்'' என்பது அழகிய கேசவர் எனப் பொருள்படும். இது, [[இந்தியா]]வின் [[கர்நாடகம்|கர்நாடக]] மாநிலத்தில், ஹாசன் மாவட்டத்திலுள்ள, [[ஹாசன்]] நகருக்கு 40 கிமீ தொலைவிலும், [[பெங்களூர்|பெங்களூரில்]] இருந்து 220 கீமீ தொலைவிலும் அமைந்துள்ளது. பேலூர், ஹோய்சாலக் கட்டிடக்கலைப் பாணியில் அமைந்த பல சிறப்புவாய்ந்த கோயில்களுக்குப் புகழ் பெற்ற இடமாகவும், வைணவர்களின் யாத்திரைக்குரிய இடமாகவும் விளங்குகிறது.
 
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/சென்னகேசவர்_கோயில்,_பேளூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது