மாண்புமிகு புரட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + தலைப்பு மாற்ற வேண்டுகோள் தொடுப்பிணைப்பி வாயிலாக
சி + கட்டுரையில் வேலை நடந்துகொண்டிருக்கிறது; தொடுப்பிணைப்பி வ...
வரிசை 1:
{{வேலை நடந்துகொண்டிருக்கிறது}}
{{தலைப்பை மாற்றுக}}
'''ஆங்கிலப் புரட்சி''' அல்லது '''மாண்புமிகு புரட்சி'''<ref group=lower-alpha name=Celtic-names/> என்பது [[1688]] ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் இடம்பெற்ற புரட்சியாகும். [[இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சு]] (இசுக்கொட்லாந்தின் ஏழாம் யேம்சு மற்றும் அயர்லாந்தின் இரண்டாம் ஜேம்சு)மன்னனுக்கு எதிராக ஒன்றுபட்ட பல பாராளுமன்ற அங்கத்தவர்கள் அம்மன்னனை ஆட்சியில் இருந்து அகற்றி டச்சுப் பிரதேச ஆட்சியாளரான (Stadtholder) [[இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம்|மூன்றாம் வில்லியத்தையும்]] அவரது மனைவியும் [[இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சு|இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சின்]] மகளுமான [[இங்கிலாந்தின் இரண்டாம் மேரி|இங்கிலாந்தின் இரண்டாம் மேரியையும்]] ஆட்சியில் அமர்த்துவதை நோக்கமாகக் கொண்டு இப்புரட்சி மேற்கொள்ளப்பட்டது. இறுதியில் வெற்றிபெற்ற பாராளுமன்றத்தினரால் உருவாக்கட்ட உரிமைகள் மனு (Bill of Rights) எனும் ஒப்பந்தப் பத்திரத்தில் [[இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம்]] கையெழுத்திட்டதன் மூலம் புதிதாக இங்கிலாந்தில் [[அரசியலமைப்பு முடியாட்சி]] ஆரம்பமானது.
"https://ta.wikipedia.org/wiki/மாண்புமிகு_புரட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது