மாண்புமிகு புரட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''ஆங்கிலப்மாண்புமிகு புரட்சி''' அல்லது '''மாண்புமிகுஆங்கிலப் புரட்சி''' <ref group=lower-alpha name=Celtic-names/> என்பது [[1688]] ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் இடம்பெற்ற புரட்சியாகும். [[இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சு]] (இசுக்கொட்லாந்தின் ஏழாம் யேம்சு மற்றும் அயர்லாந்தின் இரண்டாம் ஜேம்சு)மன்னனுக்கு எதிராக ஒன்றுபட்ட பல பாராளுமன்ற அங்கத்தவர்கள் அம்மன்னனை ஆட்சியில் இருந்து அகற்றி டச்சுப் பிரதேச ஆட்சியாளரான (Stadtholder) [[இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம்|மூன்றாம் வில்லியத்தையும்]] அவரது மனைவியும் [[இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சு|இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சின்]] மகளுமான [[இங்கிலாந்தின் இரண்டாம் மேரி|இங்கிலாந்தின் இரண்டாம் மேரியையும்]] ஆட்சியில் அமர்த்துவதை நோக்கமாகக் கொண்டு இப்புரட்சி மேற்கொள்ளப்பட்டது.{{sfn|Coward|1980|pp=298–302}} இறுதியில் வெற்றிபெற்ற பாராளுமன்றத்தினரால் உருவாக்கட்ட உரிமைகள் மனு (Bill of Rights) எனும் ஒப்பந்தப் பத்திரத்தில் [[இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம்]] கையெழுத்திட்டதன் மூலம் புதிதாக இங்கிலாந்தில் [[அரசியலமைப்பு முடியாட்சி]] ஆரம்பமானது.
{{வேலை நடந்துகொண்டிருக்கிறது}}
{{தலைப்பை மாற்றுக}}
'''ஆங்கிலப் புரட்சி''' அல்லது '''மாண்புமிகு புரட்சி'''<ref group=lower-alpha name=Celtic-names/> என்பது [[1688]] ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் இடம்பெற்ற புரட்சியாகும். [[இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சு]] (இசுக்கொட்லாந்தின் ஏழாம் யேம்சு மற்றும் அயர்லாந்தின் இரண்டாம் ஜேம்சு)மன்னனுக்கு எதிராக ஒன்றுபட்ட பல பாராளுமன்ற அங்கத்தவர்கள் அம்மன்னனை ஆட்சியில் இருந்து அகற்றி டச்சுப் பிரதேச ஆட்சியாளரான (Stadtholder) [[இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம்|மூன்றாம் வில்லியத்தையும்]] அவரது மனைவியும் [[இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சு|இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சின்]] மகளுமான [[இங்கிலாந்தின் இரண்டாம் மேரி|இங்கிலாந்தின் இரண்டாம் மேரியையும்]] ஆட்சியில் அமர்த்துவதை நோக்கமாகக் கொண்டு இப்புரட்சி மேற்கொள்ளப்பட்டது. இறுதியில் வெற்றிபெற்ற பாராளுமன்றத்தினரால் உருவாக்கட்ட உரிமைகள் மனு (Bill of Rights) எனும் ஒப்பந்தப் பத்திரத்தில் [[இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம்]] கையெழுத்திட்டதன் மூலம் புதிதாக இங்கிலாந்தில் [[அரசியலமைப்பு முடியாட்சி]] ஆரம்பமானது.
 
1685 ஆம் ஆண்டளவில் இங்கிலாந்துப் பாராளுமன்ற அங்கத்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. அவர்களில் பெரும்பாலானவர்கள் புரட்டஸ்தாந்து மதத்தினைப் பின்பற்றினர். எனினும் இரண்டாம் ஜேம்சு மன்னன் கத்தொலிக்க மதத்தைச் செர்ந்தவராவார். மன்னனின் மதச் செயற்பாடுகளிலும் பிரான்சு நாட்டுடனான உறவை மேற்கொள்ளலிலும் புரட்டஸ்தாந்து மதத்தைப் பின்பற்றும் பாராளுமன்ற அங்கத்தவர்கள் இடையூறு விளைவித்தனர். இந்நிலை 1688 ஆம் ஆண்டு சூன் 10 ஆம் திகதியில் இரண்டாம் ஜேம்சுக்கு மகன் பிறந்த போது உச்சநிலையில் காணப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/மாண்புமிகு_புரட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது