திருக்குறள் வீ. முனிசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*உரை திருத்தம்*
No edit summary
வரிசை 2:
 
==வாழ்க்கைக் குறிப்பு==
[[விழுப்புரம்]] அருகே உள்ள [[தோகைப்பாடி]] என்ற ஊரில் அ. வீராசாமிக்கும் வீரம்மாளுக்கும் மகனாக 1913 செப்டம்பர் 26ஆம் நாள் பிறந்தார் முனிசாமி. [[திருச்சி]]யிலுள்ள தூய சூசையப்பர் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் திருச்சி தூய சூசையப்பர் கல்லூரியில் பயின்று பொருளியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். சென்னை சட்டக்கல்லூரியில் பயின்று சட்ட இளவர் பட்டம் பெற்றார். 1943ஆம் ஆண்டில் தமிழ் வித்துவான் புகுமுக நிலையில் தேறினார்.<ref name = "veemu"> கோ.பெரியண்ணன் எழுதிய திருக்குறள் வீ. முனிசாமி, சென்னை, அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம், 05.09.2013 </ref>
[[விழுப்புரம்]] அருகே உள்ள [[தோகைப்பாடி]] என்ற ஊரில் வீராசாமி பிள்ளை-வீரம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் முனிசாமி. [[திருச்சி]]யில் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போதே முனிசாமிக்கு திருக்குறளின் மீது ஆழ்ந்த ஈடுபாடு ஏற்பட்டது. 1330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்த அவர், திருக்குறளை நகைச்சுவையாகவும் நயமாகவும் அன்றாட வாழ்க்கைக்குப் பொருத்தமாக இருக்குமாறும் மக்களுக்குச் சொல்ல வேண்டும் எனும் முயற்சியில் ஈடுபட்டார்.
 
==திருக்குறள் பரப்பும் பணி==
[[விழுப்புரம்]]திருச்சி அருகேதூய உள்ள [[தோகைப்பாடி]] என்ற ஊரில் வீராசாமி பிள்ளை-வீரம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் முனிசாமி. [[திருச்சி]]யில்சூசையப்பர் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போதேபடிக்கும் முனிசாமிக்குபொழுதே முனுசாமிக்கு திருக்குறளின் மீது ஆழ்ந்த ஈடுபாடு ஏற்பட்டது. 1330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்த அவர், திருக்குறளை நகைச்சுவையாகவும் நயமாகவும் அன்றாட வாழ்க்கைக்குப் பொருத்தமாக இருக்குமாறும் மக்களுக்குச் சொல்ல வேண்டும் எனும் முயற்சியில் ஈடுபட்டார்.
[[1935]] ஆம் ஆண்டில் திருச்சி மலைக்கோட்டை நூற்றுக்கால் மண்டபத்தில் தனது திருக்குறள் பரப்பும் பணியை ஆரம்பித்தார்.
 
வரி 24 ⟶ 25:
 
[[1981]] ஆம் ஆண்டு [[மதுரை]]யில் நடந்த உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில், திருக்குறளுக்காக ஒரு நாளை ஒதுக்கிய அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர்., அந்த அரங்கிற்கு திருக்குறளாரை தலைமையேற்று நடத்தச் செய்தார். தமிழக அரசு தொடங்கிய திருக்குறள் நெறி பரப்பு மையத்திற்கு தொடர்ந்து நான்கு முறை இயக்குநராக நியமிக்கப்பட்டார் திருக்குறளார்.
 
== பதிப்பித்த நூல்கள் ==
# திருக்குறள் மூலம்
 
==இயற்றிய நூல்கள்==
# அகமும் புறமும்
வள்ளுவர் வழிப்பயணம், வள்ளுவர் வகுத்த வாழ்க்கைப் பாதை, வள்ளுவர் பூங்கா, வள்ளுவரும் பரிமேலழகரும், திருக்குறள் இன்பம், வள்ளுவரைக் காணோம், திருக்குறள் காமத்துப்பால் பொழிப்புரை, வள்ளுவர் ஏன் எழுதினார், வள்ளுவர் காட்டிய வழி என 30 நூல்களைப் படைத்திருந்தாலும், உலகப் பொதுமறை திருக்குறள் உரைவிளக்கம், திருக்குறளாருக்கு அழியாப்புகழைக் கொடுத்தது. இதுபோன்ற விளக்க நூல் இதுவரை திருக்குறளுக்கு வெளிவரவில்லை என்ற சிறப்பைப் பெற்றது.
# அவள் சிரித்த சிரிப்பு
# இன்பத்தோட்டம்
# இன்பம் தரும் இன்பம்
# உலகப் பொதுமறை திருக்குறள் உரைவிளக்கம்
# ஏன் இந்த வாழ்வு
# வடலூரும் ஈரோடும்
# வள்ளுவர் உள்ளம்
# வள்ளுவர் ஏன் எழுதினார்
# வள்ளுவர் காட்டிய வழி
# வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப்பாதை
# வள்ளுவரைக் காணோம்
# வள்ளுவர் குறளும் ஈ.வெ.ர. வாழ்க்கையும்
# வள்ளுவர் வழிப்பயணம்
# வள்ளுவர் பூங்கா
# வள்ளுவரும் பரிமேலழகரும்
# வள்ளுவரும் பெரியாரும்
# திருக்குறள் அதிகாரவிளக்கம்
# திருக்குறள் இன்பம்
# திருக்குறள் உரைவிளக்கம்
# திருக்குறள் காமத்துப்பால் பொழிப்புரை
# திருக்குறளாரின் சிந்தனைகள்
# திருக்குறளில் நகைச்சுவை
# திருவள்ளுவரும் திராவிடக்கொள்கையும்
 
 
இவற்றுள் உலகப் பொதுமறை திருக்குறள் உரைவிளக்கம் என்னும் நூல் அவருக்கு அழியாப்புகழைக் கொடுத்தது. இதுபோன்ற விளக்க நூல் இதுவரை திருக்குறளுக்கு வெளிவரவில்லை என்ற சிறப்பைப் பெற்றது.
 
==பட்டங்கள்==
தமிழ்மறைக்காவலர், திருக்குறள் கேசரி, முப்பால் வித்தகர், திருக்குறள் இரத்தினம், நகைச்சுவை இமயம் என ஏராளமான பட்டங்கள் உலகத் தமிழர்களால் வழங்கப்பட்டன. ஆனாலும், [[1951]], [[ஜனவரி 23]] இல் குடந்தை மாநகரில் உடையார்பாளையம் குறு நிலமன்னர் கச்சியுவரங்க காளாக்க தோழ உடையார் முதன் முதலில் அளித்த பட்டமான "திருக்குறளார்' எனும் பட்டமே இவருக்கு வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தது.
 
== குடும்பம் ==
முனுசாமி 1939ஆம் ஆண்டில் திருச்சியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியர் மகளார் ஞானம்பாள் என்பவரை மணந்தார். இவர்கள் (1) குமரகுருபரன், (2)பாலசுப்பிரமணியன், (3) தேவிகுமாரி, (4) கோபிநாதன், (5) ஞானசூரியன், (6) திலகர், (7)ரேவதி, (8) தேவகுரு என்னும் சுந்தரராஜன் என்னும் 5 ஆண்களையும் 2 பெண்களையும் ஈன்றனர். <ref name = "veemu"/>
 
== சான்றடைவு ==
<references/>
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/திருக்குறள்_வீ._முனிசாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது