"2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
clean up, replaced: unreferenced → சான்றில்லை using AWB
சி (clean up, replaced: unreferenced → சான்றில்லை using AWB)
{{சான்றில்லை}}
{{unreferenced}}
{{Infobox Olympic games|2022|Winter|
|Logo = Polek balso berange.png
|நிகழ்ச்சிகள் = 98 7 வகை விளையாட்டுக்கள்
}}
'''இருபத்தி நான்காவது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள்''' (சீனம்: <span class="cx-segment" data-segmentid="132"><span lang="zh">第二十四届冬季奥林匹克运动会</span><span>; </span>[[பின்யின்|pinyin]]&#x3A;:<span> </span>''<span lang="zh-Latn-pinyin">Dì Èrshísì Jiè Dōngjì Àolínpǐkè Yùndònghuì</span>''), அல்லது 2022 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் என்றும் அழைக்கப்படும் [[பல்துறை விளையாட்டுப் போட்டிகள்]] நடைபெறும் நிகழ்வுகளாகும். இதனை சீனத் தலைநகர் [[பெய்ஜிங்]] நகரம் 2022 ஆம் ஆண்டு  [[பிப்ரவரி]] 4-ம் தேதி தொடங்கி 20ம் தேதி வரை நடத்துகிறது. இந்நகரமே கோடைகால மற்றும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் முதல் நகரமாகும். இப்போட்டிகளை நடத்துவதற்காக சீனா 3.9 பில்லியன் அமெரிக்க டாலர்களைச் செலவிட திட்டமிட்டுள்ளது.
 
==நகரம் தேர்வு ==
|- id="187"
| id="188" |'''[[பெய்ஜிங்]]'''
| id="191" |'''{{வார்ப்புரு:CHN}}'''
| align="center" id="194" |'''44'''
|- id="196"
| id="197" |அல்மாட்டி
| id="200" |{{வார்ப்புரு:KAZ}}
| align="center" id="203" |40
|}
 
== மேலும் காண்க ==
* [[ 2008 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்]]
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1991772" இருந்து மீள்விக்கப்பட்டது