செயின்ட் மரினோ நகரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
வரிசை 91:
|footnotes =
}}
'''செயின்ட் மரினோ''' (City of San Marino) என்பது இத்தாலியக் குடாநாட்டில் அமைந்துள்ள [[செயின்ட் மரினோ குடியரசு|செயின்ட் மரினோ குடியரசின்]] தலைநகரம் ஆகும். <ref name="Italy">{{cite web | url=http://www.italyheaven.co.uk/san-marino.html | title=San Marino is an independent republic enclosed within Italy. It lies near the Adriatic coast in central Italy, between the borders of the Emilia-Romagna and Le Marche regions. | accessdate=1 சனவரி 2016}}</ref> இது [[ஆட்ரியாட்டிக்எட்ரியாட்டிக் கடல்|ஆட்ரியாட்டிக்எட்ரியாட்டிக் கடலின்]] அருகில் அமைந்துள்ளது. இந்நகரத்தின் சனத்தொகை 4,128 ஆகும். இந்நகரத்தின் மொத்தப் பரப்பளவு 7.09 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். இந்நகரம் கடல் மட்டத்தில் இருந்து 749 மீற்றர் உயரத்தில் அமைந்துள்ளது. டொகானா மற்றும் போர்கோ மக்கோரி ஆகிய நகரங்களை அடுத்து இதுவே நாட்டின் மூன்றாவது பரிய நகரமாகும்.இந்நகரனில் எல்லைகளாக செயின்ட் மரினோ நகராட்சிகளான அக்குவாவிவா, போர்கோ மக்கோரி புளோரென்டினோ, சீசனுவா ஆகியவையும் இத்தாலிய நகராட்சியான செயின்ட் லியோவும் காணப்படுகின்றது.
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/செயின்ட்_மரினோ_நகரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது