சென்சி மாகாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 47:
'''ஷாங்சி மாகாணம்''' ( Shaanxi {{zh|s=[[wikt:陕|陕]][[wikt:西|西]]|p={{Audio|zh-Shaanxi.ogg|Shǎnxī|help=no}}}}; [[Postal romanization|postal]]: '''Shensi''') என்பது [[மக்கள் சீனக் குடியரசு|மக்கள் சீனக் குடியரசில்]] உள்ள ஒரு [[சீன மாகாணங்கள்|மாகாணம்]] ஆகும் இது வடமேற்கு சீன வட்டாரத்தில் உள்ளது. இது லோயிசு பீடபூமியின் ஒரு பகுதியாக உள்ளது.
== பெயர் ==
ஷான்சி என்ற பெயரின் பொருள் ''மேற்கு ஷான் நிலம்'' என்பதாகும். ஷான் என்ற பழைய சொல்லின் பொருள் வட சீன சமவெளியில் உள்ள லூயிஸ் பீடபூமியில் உள்ள ஒடுக்கமான மலையின் இடையில் [[மஞ்சள் ஆறு]] பாய்கிற இடத்தைக் குறிப்பதாகும். இது இப்போதய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ளஷன்சூ மாவட்டத்தில் உள்ளது.
 
== வரலாறு ==
ஷான்சி சீன நாகரிகத்தின் தொட்டில்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இங்கு சவ் அரச மரபு காலத்தில் இருந்து டாங் அரசமரபு காலம் வரையிலான 1.100 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலம்வரை பதிமூன்று சிற்றரசு மரபினரின் தலைநகர்கள் டாங் 1,100 க்கும் மேற்பட்ட ஆண்டுகாலம் நிலவியது.
"https://ta.wikipedia.org/wiki/சென்சி_மாகாணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது