"ஸ்பென்சர் பிளாசா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

291 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
→‎ஆதாரங்கள்: பொருத்தமற்றது
சி (*திருத்தம்*)
(→‎ஆதாரங்கள்: பொருத்தமற்றது)
 
மற்றும் டு பவுல் மையம் (Du Bowl). 16,000 சதுர அடி).<br />இத்துடன் வன் துணியாடைகள் (Jeans), நீல்கிரீஸ் சிறப்பங்காடி (சூப்பர் மார்கெட்).<br />மேலும் [[பிப்ரவரி 26]] , [[2004]] அன்று, இலங்கை ஏற்றுமதி வளர்ச்சிக் குழு 17 [[மில்லியன்]] செலவில் சிக்கலான ஒரு வர்த்தக மையம் நிறுவப்பட்டது. [[இலங்கை]] வர்த்தக மையக் கட்டிடம் [[3 (எண்)|மூன்றாம்]] கட்ட முதல் மாடியில் 20,000 [[அடி (நீள அலகு)|சதுர அடி]] மேல் பரப்பலவைக் கொண்டு, [[17 (எண்)|பதினேழு]] முன்னணி இலங்கை [[நிறுவனம்|நிறுவனங்கள்]] ஆடை காணப்படுகின்றது, மற்றும் செயற்கை [[பூக்கள்]], இனிப்புத் தின்பண்டங்கள், காலணிகள் மற்றும் [[தோல்]] பொருட்கள், [[அணிகலன்|ஆபரணங்கள்]] மற்றும் மதிப்புமிக்க கல், [[மூலிகை]] பொருட்கள், ஒளி பொறியியல் பொருட்கள், [[கைத்தொழில்]] பீங்கான், மேசைக்கலன்கள், [[இலங்கையில் தேயிலை உற்பத்தி|இலங்கை தேயிலை]], [[பொம்மை]]கள், மற்றும் [[போக்குவரத்து]] மற்றும் [[வானூர்தி]]களின் பயணச்சீட்டுகள் (Tickets) இவை அனைத்தும் உள்ளடங்கும்.
 
== ஆதாரங்கள் ==
அனைத்து ஆதாரங்களுக்கும் [[:en:Spencer Plaza|Spencer_Plaza]] என்னும் [[ஆங்கிலம்|ஆங்கில]] [[விக்கிப்பீடியா]]வைக் காணவும்.
 
== வெளி இணைப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1993050" இருந்து மீள்விக்கப்பட்டது