உஹத் யுத்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 16:
|casualties2= குறைவு
}}
'''உகத் போர்''' (''Battle of Uhud'', {{lang-ar|غزوة أحد}} '''உஹத் யுத்தம்''') [[முகம்மது நபி]]யின் வாழ்க்கையில் இடம்பெற்ற இரண்டாவது போர் ஆகும். இது 625 மார்ச் 19 ([[இசுலாமிய நாட்காட்டி]]யில் சவ்வால் 3) சனிக்கிழமை [மதினா]] நகருக்கு வடக்கே அமைந்திருந்த உஹத் என்னும் மலையடிவாரத்தில் (இன்றைய [[அராபியத் தீபகற்பம்|அராபியா]]வின் வடமேற்கே),<ref name="W136">Watt (1974) p. 136</ref> முகம்மது நபியின் தலைமையிலான [[மதீனா]] [[முஸ்லிம்|முசுலிம்]]களுக்கும், அபு சுஃபியான் இப்னு ஆர்ப் தலைமையிலான [[மெக்கா]] நகர இறைமறுப்பாளர்களுக்கும் இடையில் இடம்பெற்றது. முகம்மது நபி பங்குபற்றிய முதல் போர் [[624]] ஆம் ஆண்டில் இடம்பெற்ற [[பதுருப் போர்|பத்ரு போர்]] ஆகும்.
[[முகம்மது நபி]]யின் வாழ்க்கையில் இடம்பெற்ற இரண்டாவது யுத்தம் '''உஹத் யுத்தம்''' ஆகும். இது [[மக்கா]] நகரத்திலிருந்த இறைமறுப்பாளர்களுக்கும், முகம்மது நபியைப் பின்பற்றிய [[மதீனா]] வாசிகளுக்கும் இடையில், மதினா நகருக்கு வடக்கே அமைந்திருந்த உஹத் என்னும் மலையடிவாரத்தில் நடைபெற்றதால், இச்சண்டை உஹத் யுத்தம் என அழைக்கப்பட்டது.
 
==வரலாற்றுப் பின்னணி==
வரிசை 33:
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
*முகம்மது - மார்டின் லிங்ஸ்
"https://ta.wikipedia.org/wiki/உஹத்_யுத்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது