ஐக்கூ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 4:
உலக அளவில் ஹைக்கூ கவிதைகள் பல்வேறு மொழிகளில் எழுதப்பட்டாலும் [[சப்பான்|சப்பானில்]] ஹைக்கூ தந்தை பாஷோவின் ஹைக்கூ கவிதையே ஜென் தத்துவத்தில் எழுதப்பட்ட முதல் ஹைக்கூ என்று கூறலாம். இந்திய மொழிகளில் பலவாக ஹைக்கூ கவிதைகளை பெருவாரியான கவிஞர்கள் எழுதிவந்தாலும் தமிழில் ஹைக்கூ கவிதைகள் முத்திரை பதிக்கின்றன. பல்வேறு பரிமாணங்களில் தமிழ் ஹைக்கூ கவிதைகள் பண்பாடு, கலாச்சாரம், மனிதநேயம், இயற்கை என எழுதப்பட்டு வருகிறது. பல தமிழ் ஹைக்கூ கவிஞர்களின் கவிதைகள் ஆங்கிலம் உட்பட பல உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது.
 
இந்திய மொழிகளில் தமிழ் மொழியில் தான் ஹைக்கூ கவிதை நூல்கள் அதிகம் வந்துள்ளன [[http://www.boloji.com/index.cfm?md=Mobile&sd=Articles&ArticleID=15390]]{{cn}}. 1984 முதல் 2012 வரை சுமார் 450 நூல்கள் வந்துள்ளன. அதே போல் ஹைக்கூவின் கிளை வடிவங்களான சென்ரியு, லிமரைக்கூ. ஹைபுன், லிமர்புன், லிமர்சென்றியு போன்றவைகளும் வந்து கொண்டிருக்கின்றன.
 
==2012 இல் வந்த ஹைக்கூ நூல்கள்==
1* தேநீர் கோப்பையோடு கொஞ்சம் ஹைக்கூ, (தொகுப்பு) - நூல், கன்னிக்கோவில் இராஜாராஜா
 
6* தமிழ் ஹைக்கூ ஆயிரம், (தொகுப்பு) -நூல், இரா. மோகன்
தகவல்: கன்னிக்கோவில் இராஜா, ஆசிரியர்: மின்மினி ஹைக்கூ இதழ், சென்னை.
* சுட்டிபூங்கா, பே . ராஜேந்திரன்
 
11.* குறையொன்றுமில்லைகுறையொன்றும் -இல்லை, கம்பம் புதியவன்
1 தேநீர் கோப்பையோடு கொஞ்சம் ஹைக்கூ (தொகுப்பு) - கன்னிக்கோவில் இராஜா
10* ஹைக்கூ வானம் -, வீ. தங்கராஜ்
2. அடிக்கு அடி - சி. முத்துகந்தன்
* யாழினிது (குழன்தைகள் ஹைக்கூ), கன்னிக்கோவில் ராஜா
3. சுட்டிப் பூங்கா (மழலையர் ஹைக்கூ) -பே. இராஜேந்திரன்
1.* ஒரு டீ சொல்லுங்கள்சொல்லுகள் (சென்ரியு), -கவின்
4, மயிலிறகின் முத்தம் (மழலையர் ஹைக்கூ) - ஆரிசன்
5. மொட்டுக்களின் வாசம் (தொகுப்பு) - தமிழ்ப்பித்தன்/அமலன்/ சத்தியசீலன்
6 தமிழ் ஹைக்கூ ஆயிரம் (தொகுப்பு) - இரா. மோகன்
7. கடவுளின் கடைசிக் கவிதை (சென்ரியு) - மாமதயானை
8. குழந்தையைத் தேடும் கடவுள் - ச. கோபிநாத்
10 ஹைக்கூ வானம் - வீ. தங்கராஜ்
11. குறையொன்றுமில்லை - கம்பம் புதியவன்
12 நிலா தேடும் ஆகாயம் - குமாரராஜா
13 மழையின் கையெழுத்து - தங்கம்மூர்த்தி
14. மது! மது! மது! அனைத்தையும் அழிக்கும் அது (லிமரைக்கூ) மணி அர்ஜூணன்
15. முந்திச் செல்கிறது காலம் - வெ. சாக்கன்
16. ஒற்றை கொலுசு - கலிவரதன்
17. பேரின்பப் பேரிகை (லிமரைக்கூ) - மரியதெரசா
18. மீன் உடைத்த நிலா - முசிறி தனபால்
19. வரும்போலிருக்கிறது மழை - மு. முருகேஷ்
20. ஹைக்கூ கோட்டையாகும் புதுக்கோட்டை (கட்டுரை) - மு. முருகேஷ்
21. அருவி ஹைக்கூ வாசல் (தொ) - காவனூர் ந. சீனிவாசன்
 
==2013 இல் வந்த ஹைக்கூ நூல்கள்==
 
தகவல்: கன்னிக்கோவில் இராஜா, ஆசிரியர்: மின்மினி ஹைக்கூ இதழ், சென்னை.
 
1. ஒரு டீ சொல்லுங்கள் (சென்ரியு) -கவின்
2. போன்சாய்ப் பூக்கள் -ச. புகழேந்தி
3 கடுகுக்குள் கடல் - கருமலைப் பழம்நீ
4 மின்னல் துளிப்பா -மன்னை பாசந்தி
5 குறுங்கவிதை அந்தாதி -இந்திரஜித்
6 அஞ்சல் அட்டை (தொகுப்பு) -புதுவைத் தமிழ்நெஞ்சன்-கன்னிக்கோவில் இராஜா
7 ஆயிரம் ஹைக்கூ - இரா. இரவி
8 எலிக்குஞ்சுகளும் படிநெல்லும் -ஸ்ரீரங்கராஜபுரம் துளசி
9. விசிறும் தூறல் - திருச்சிற்றம்பலம் சுரேஷ்
10 நிலவொளியில் பனித்துளிகள் - துரை.நந்தக்குமார்
11 நிலவுக்குச் சோறூட்டும் வானம் - கவிதைத்தம்பி
12 பனித்துளியில் பனைமரம் - கவியருவி ம. இரமேஷ்
13 ஓராயிரம் சென்ரியு - கவியருவி ம. இரமேஷ்
14 குழந்தைகளும் பொம்மைகளும் கடவுளும் - முனைவென்றி நா. சுரேஷ்குமார்
15 உதிரும் மௌனம் - சந்திரா மனோகரன்
16 மின்னல் - அரவிந்தன்
17 கிளைக்குத் திரும்பும் இலைகள் - பாரியன்பன்
18 தேன்துளிகள் (லிமரைக்கூ) - கி. நடராஜன்
19 சிறகு முளைத்த பூக்கள் - கவிவாணன்
20 கவிதைச்சுடர் (கட்டுரைகள்) - இரா. மோகன்
21 மின்னல் பூக்கள் - இளவல் ஹரிஹரன்
22. சிகரம் இதழ் - ஹைக்கூ சிறப்பிதழ்
22 உழைப்பின் நிறம் கருப்பு - ஆரிசன்
 
 
==2014 இல் வந்த ஹைக்கூ நூல்கள்==
 
தகவல்: கன்னிக்கோவில் இராஜா, ஆசிரியர்: மின்மினி ஹைக்கூ இதழ், சென்னை.
 
 
1 ஒற்றை எறும்பு - ஆர்.வி. பதி
2 விதைநெல் - கா. கார்த்திக் ஆசாத்
3. சிறு துளியில் சிகரம் - மன்னை பாசந்தி
4. என் குளத்தில் சில முத்துகள் - உமையவன்
5. பூ பூக்கும் வானம் - வீரன்வயல் உதயக்குமாரன்
6. மழைச்சுவடு - ஹாரிங்டன் ஹரிகரன்
7. பாக்கெட்டில் உறங்கும் நதி - சிறுவை அமலன்
8. அடைமழையின் முதல் துளி - கவிதைத்தம்பி
9. ஹைக்கூ பதிற்றுப்பத்து - நெல்லை சு. முத்து
10. வணக்கம் தமிழன்ப... - புதுவை யுகபாரதி
(துளிப்பாக்களில் முதல் வாழ்க்கை வரலாறு)
11. தும்பி - ப. மதியழகன்
12. வண்ணத்துப்பூச்சியின் ஊஞ்சல் - கவி வெற்றிச்செல்வி சண்முகம்
13. சிறகு நெகிழும் பட்டுப்புழு - மித்ரா
14. தவளை குதித்த குளம் - ந.க. துறைவன்
15. நறுக்குகள் நூறு - தி. நடராசன்
16. விண்ணைத் தொடும் சிறகுகள் (லி) - நவஜோதி
17. அறிந்திடுவீர் ஹைக்கூவை... (கட்) - முனைவர் மித்ரா
18. ஆய்வுப் பதிவுகள் (கட்டு) - புதுவை சீனு. தமிழ்மணி
19. பனைமரக்காடு - ஈழபாரதி
20. நம்மை மீட்டும் வீணை - சு. விநாயகமூர்த்தி
21. -உண(ர்)வுத் திருவிழா - கோவை நா.கி.பிரசாத்
 
[[பகுப்பு:தமிழ் இலக்கியம்]]
"https://ta.wikipedia.org/wiki/ஐக்கூ" இலிருந்து மீள்விக்கப்பட்டது