ஐக்கூ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி no list here
வரிசை 6:
இந்திய மொழிகளில் தமிழ் மொழியில் தான் ஹைக்கூ கவிதை நூல்கள் அதிகம் வந்துள்ளன{{cn}}. 1984 முதல் 2012 வரை சுமார் 450 நூல்கள் வந்துள்ளன. அதே போல் ஹைக்கூவின் கிளை வடிவங்களான சென்ரியு, லிமரைக்கூ. ஹைபுன், லிமர்புன், லிமர்சென்றியு போன்றவைகளும் வந்து கொண்டிருக்கின்றன.
 
==2012 இல் வந்த ஹைக்கூ நூல்கள்==
* தேநீர் கோப்பையோடு கொஞ்சம் ஹைக்கூ, தொகுப்பு நூல், கன்னிக்கோவில் ராஜா
* தமிழ் ஹைக்கூ ஆயிரம், தொகுப்பு நூல், இரா. மோகன்
* சுட்டிபூங்கா, பே . ராஜேந்திரன்
* குறையொன்றும் இல்லை, கம்பம் புதியவன்
* ஹைக்கூ வானம், வீ. தங்கராஜ்
* யாழினிது (குழன்தைகள் ஹைக்கூ), கன்னிக்கோவில் ராஜா
* ஒரு ட சொல்லுகள் (சென்ரியு), கவின்
 
[[பகுப்பு:தமிழ் இலக்கியம்]]
"https://ta.wikipedia.org/wiki/ஐக்கூ" இலிருந்து மீள்விக்கப்பட்டது