1,20,551
தொகுப்புகள்
சி (+ விக்கியாக்கம் செய்யப்பட வேண்டும் தொடுப்பிணைப்பி வாயிலாக) |
No edit summary |
||
{{விக்கியாக்கம்}}
{{unreferenced}}
{{Infobox scientist
[[File:Marcello Malpighi by Carlo Cignani.jpg|240px|{{PAGENAME}}|thumb|right]]▼
|honorific_prefix = மருத்துவ முனைவர்
|name = மார்செல்லோ மால்பிகி<br>Marcello Malpighi
பட்டுப்பூச்சியில் தான் செய்த ஆய்வுகளை 1669ஆம் ஆண்டு வெளியிட்டார்.இவ்வகை பூச்சிகளுக்கு சுவாசிப்பதற்கு நுரையீரல் கிடையாது என்றும், இவைகள் உடலின் பக்கவாட்டுத்துளைகள் மூலமாக வாயுமண்டல காற்றை உள்ளிழுத்து, நுண்குழல்கள் வழியாக சுவாசிக்கின்றன என்று விளக்கினார்.இந்த நுண்குழலுக்கு▼
|image_size =
நுரையீரல் செல்களை அறுவை செய்து பார்த்து, அதன் சிறிய, மெல்லிய சுவர் கொண்ட தந்துகிகள் இருப்பதை கண்டறிந்தார்.தந்துகிகள்தான் தமனிகளையும், சிரைகளையும் இணைக்கின்றன என்றும், அவை இரத்தத்தை இதயத்தை நோக்கி செலுத்துகிறது என்றும் , சுற்றோட்டத்தொகுப்பு நிகழ்த்தக்கூடிய அனைத்து வேலைகளையும் தந்துகிகளே நிகழ்த்துகின்றன என்பதை வெளி உலகிற்குத் தெரியப்படுத்தினார்.▼
|caption = கார்லோ சிக்னானி வரைந்த ஓவியம்
|birth_date = {{birth date|df=yes|1628|03|10}}
|birth_place = பொலோனா, [[திருத்தந்தை நாடுகள்]]
|death_date = {{death date and age|df=yes|1694|11|29|1628|03|10}}
|death_place = [[உரோம்]], [[திருத்தந்தை நாடுகள்]]
|residence =
|citizenship =
|nationality = [[இத்தாலி]]யர்
|ethnicity =
|field = [[உடற்கூற்றியல்]]<br/>[[இழையவியல்]], [[உடலியங்கியல்]], [[கருவியல்]], செயன்முறை மருத்துவம்
|work_institutions = பொலோனா பல்கலைக்கழகம்,<br/>பீசா பல்கலைக்க்ழகம்<br/>மெசீனா பல்கலைக்கழகம்
|alma_mater = பொலோனா பல்கலைக்கழகம்
|doctoral_advisor =
|doctoral_students =
|known_for = உயிரியலில் முக்கிய பங்களிப்புகள்
|author_abbrev_bot =
|author_abbrev_zoo =
|influences = பிரான்செசுக்கோ ரெடி
|influenced = [[கேமிலோ கொல்கி]]
|prizes =
|religion = [[கத்தோலிக்க திருச்சபை]]
|footnotes =
|signature =
}}
▲'''மார்செல்லோ மால்பிகி''' (''Marcello Malpighi'', 10 மார்ச் 1628 - 29 நவம்பர் 1694) இத்தாலியில் பிறந்த உயிரியலாளரும், மருத்துவரும் ஆவார். அரிஸ்டாடிலின் தத்துவம் பயின்ற அவர் பின் மருத்துவரானார். அறிவியல் ஆய்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட அவர் கற்பித்தலில் அதிக நாட்டம் உடையவராக காணப்பட்டார். ஒப்பீட்டு உளவியலுக்கு அடித்தளமிட்டவராக கருதப்படுகிறார். பட்டுப்பூச்சியில் தான் செய்த ஆய்வுகளை 1669ஆம் ஆண்டு வெளியிட்டார். இவ்வகை பூச்சிகளுக்கு சுவாசிப்பதற்கு நுரையீரல் கிடையாது என்றும்,
▲நுரையீரல் செல்களை அறுவை செய்து பார்த்து, அதன் சிறிய, மெல்லிய சுவர் கொண்ட தந்துகிகள் இருப்பதை கண்டறிந்தார். தந்துகிகள்தான் தமனிகளையும், சிரைகளையும் இணைக்கின்றன என்றும்,
[[பகுப்பு:1628 பிறப்புகள்]]
[[பகுப்பு:1694 இறப்புகள்]]
[[பகுப்பு:இத்தாலிய உயிரியலாளர்கள்]]
[[பகுப்பு:இத்தாலிய மருத்துவர்கள்]]
|