"விக்கிப்பீடியா:ஆலமரத்தடி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

625 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
பயனர்:மதனாகரன் ?
சி (→‎உதவி: #சில எண்ணங்கள் பெயரிடல் குறித்து)
(பயனர்:மதனாகரன் ?)
#முசா × பாரடைசியாக்கா என்று தலைப்பிடுவது சரியாக இருக்கும். --கி.மூர்த்தி 01:52, 3 சனவரி 2016 (UTC)
#:நானும் உங்களைப் போன்றே, முதலில் எண்ணினேன். ஆனால், வாழையில் பல சிற்றினங்கள் உள்ளன. நாம் தேடுசாளரத்தில் தேடும் போது, வாழை என்று அடித்தால், அதன் கீழே இதுவும் தோன்ற வாய்ப்புண்டு. தாவரவியல் பெயரில் தேடுபவர் குறைவே, அப்படியே தேடினாலும், மற்ற சிற்றனங்களை, தேடு சாளரத்திலேயே காண இயலாது போகிவிடும் என்பதால் மேற்கண்ட பெயரை பரிந்துரைத்தேன். ஒரு கட்டுரயைத் தேடி வருபவர், அவர் தேடும் போது, நமது கட்டுரை வளத்தையும் காண வைக்க வேண்டியது, நமது கடமையாக எண்ணுகிறேன். --[[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 02:00, 3 சனவரி 2016 (UTC)
 
==பயனர்:மதனாகரன்==
[http://onlineuthayan.com/news/6097 இந்தச் செய்தியின்]படி சிறப்புப் பெறுபேறு பெற்றவர் [[பயனர்:மதனாஹரன்]] அல்லவா? உறுதிப்படுத்தக் கேட்டுக் கொள்கிறேன். பாராட்டுக்கள்; வாழ்த்துக்கள்! [[பயனர்:கோபி|கோபி]] ([[பயனர் பேச்சு:கோபி|பேச்சு]]) 08:36, 3 சனவரி 2016 (UTC)
14,904

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1993289" இருந்து மீள்விக்கப்பட்டது