ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (இந்தியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
{{சான்றில்லை}}
{{இற்றை}}
'''ஐக்கிய முற்போக்குக் கூட்டணி''' (ஐ மு கூ) தற்பொழுது [[இந்தியா|இந்தியாவின்]] ஆட்சிப் பொறுப்பை 2004 முதல் ஏப்ரல் 2014 வரை ஏற்ற கூட்டணியாகும். இக்கூட்டணியின் [[இந்திய தேசிய காங்கிரஸ்|இந்திய தேசிய காங்கிரசின்]] தலைமையில் ஒருங்கிணைந்த பெரிய கட்சியாக மக்களவையில் இருந்தது. இக்கூட்டணியைச் சேர்ந்த உறுப்பினர்களில் இந்தியப் பிரதமராக [[மன்மோகன் சிங் |மன்மோகன் சிங்கும்]] மற்றும் அவருடைய அமைச்சரவையைச் சார்ந்த அமைச்சர்களும் பங்கேற்றனர். இக்கூட்டணியின் தலைவராக இந்திய தேசிய காங்கிரசின் தலைவர் [[சோனியா காந்தி]] தலைவராக இருந்தார்.
 
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தோன்றிய சில நாட்களில் சந்தித்த [[ 2004]] பொதுத் தேர்தல்களில் ஆளுங்கட்சியான [[தேசிய ஜனநாயகக் கூட்டணி]]யை தோல்வியுறச் செய்தது. இந்திய பொதுவுடைமைக் கட்சியினர், [[அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு |திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் ]], [[திராவிட முன்னேற்றக் கழகம்|திமுக கட்சியின் ]] [[மக்களவை]] உறுப்பினர்கள் மற்றும் [[தேசியவாத காங்கிரஸ் கட்சி|தேசியவாத காங்கிரஸ் கட்சியின்]] மக்களவை உறுப்பினர்களும் ஆதரவு அளித்ததன் மூலம் ஆட்சி அமைத்து ஏப்ரல் 2014 வரை தொடர்ந்தனர்.
 
'''==குறைந்தபட்ச செயல் திட்டம்'''==
 
இக்கூட்டணி அரசின் செயல் வடிவமாக குறைந்தபட்ச செயல் திட்டம் உருவாக்கப்பட்டு அதன்படி ஆட்சி நடத்தப்பட்டு வந்தது.
 
== மேற்கோள்கள் ==
{{reflist|2}}
 
[[பகுப்பு:இந்திய அரசியல் கட்சிகள்கூட்டணிகள்]]