மெய்யெண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Shanmugambotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
¶[[fazeena]]'''தடித்த எழுத்துக்கள்'''[[படிமம்:Latex real numbers.svg|right|thumb|120px|மெய்யெண்ணுக்கான குறியீடு]]
'''மெய்யெண்''' (''Real number'') அல்லது '''உள்ளக எண்''' என்பது [[கணிதம்|கணிதத்தில்]] தொடர்ச்சியான அளவிடையொன்றில் ஒரு அளவைக் குறிக்கும் பெறுமானமாகும். மெய்யெண்கள் ஒரு முடிவிலி நீளக் கோட்டிலுள்ள புள்ளிகளாகக் கருதப்படலாம். இக்கோடு எண்கோடு அல்லது மெய்க்கோடு எனப்படும். இங்கு [[நிறையெண்]]களுக்கான புள்ளிகள் சம இடைவெளிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும். உதாரணமாக -5, 4/3, 8.6, √2, π(3.1415926535...) என்பன மெய் எண்களாகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/மெய்யெண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது