"செஜியாங் மாகாணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

24 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
'''செஜியாங் மாகாணம்''' {{Audio|Zhe4jiang1.ogg|Zhejiang}}<!-- Chinese text and transliterations are in the infobox -->, என்பது [[மக்கள் சீனக் குடியரசு|மக்கள் சீனக் குடியரசில்]] உள்ள ஒரு [[சீன மாகாணங்கள்|மாகாணம்]] ஆகும். இது சீனாவின் கிழக்கு கடற்கரையோரம் அமைந்துள்ளது, வடக்கில் ஜியாங்சு மாகாணம் மற்றும் ஷாங்காய் நகராட்சியும், வடமேற்கில் அன்ஹுய் மாகாணமும், மேற்கே ஜியாங்சி மாகாணம், தெற்கே புஜியான் மாகாணம், கிழக்கே கிழக்கு சீன கடல் தாண்டி, சப்பானின் ரையுகா தீவுகள் போன்றவை எல்லைகளாக உள்ளன.
== சொற்பிறப்பியல் ==
செஜியாங் மாகாணத்தின் பெயர் ஜீ ஆற்றின் ( 浙江 , Zhe Jiang) பெயரில் இருந்து தோன்றியது. குய்யாண்டங் ஆற்றின் பழைய பெயர்தான் ஜீ ஆறு ஆகும்.இது மாகாணத்தின் தலைநகரான [[காங்சூ|காங்சூவை]] கடந்து பாய்கிறது.
 
== நிலவியல் ==
செஜியாங் மாகாணம் பெரும்பாலும் மலைப்பகுதிகளைக் கொண்டது. இதன் மொத்த பரப்பளவில் சுமார் 70% ஆகும். மாகாணத்தின் மிக உயர்ந்த சிகரம் ஹுவாங்மவோஜின் மலையாகும் இது 1,929 மீட்டர் ( 6.329 அடி) உயரம் கொண்டது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1993427" இருந்து மீள்விக்கப்பட்டது