குழித்துறை மறைமாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சேர்க்கை
Arunnirml (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 192:
- 2010-2014: வேலூர் மறைமாவட்டத்தில் உள்ள ஏலகிரி மலையில் அமைந்துள்ள சலேசிய துறவறப் புகுமுக இல்லத்தில் பயிற்சி இயக்குநர்.<br><ref>[http://www.news.va/en/news/other-pontifical-acts-591 குழித்துறை மறைமாவட்டம் உருவாதல் - வத்திக்கான் அறிக்கை]</ref>
<ref>[http://en.radiovaticana.va/news/2014/12/22/pope_creates_diocese_of_kuzhithurai_in_india/1115705 குழித்துறை மறைமாவட்டம் பற்றி வத்திக்கான் வானொலி]</ref>
== மறைவட்டங்கள் ==
 
குழித்துறை மறைமாவட்டம் உருவாக்கப்பட்டபோது, முளகுமூடு, திருத்துவபுரம் மறைவட்டங்கள் மட்டுமே செயல்பட்டுவந்தன. மறைமாவட்டத்தின் நிர்வாக வசதிக்காக மேலும் 4 புதிய மறைவட்டங்கள் உருவாக்கப்பட்டது. தற்போதைய மறைவட்டங்கள் முறையே முளகுமூடு, திருத்துவபுரம், காரங்காடு, மாத்திரவிளை, வேங்கோடு மற்றும் குலசேகரம் ஆகும்.
 
==குறிப்புகள்==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/குழித்துறை_மறைமாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது