தீயணைப்பு வாகனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:LFB Pump Ladder.jpg|thumb|right|300px|ஐக்கிய இராச்சியத்தில் தீயணைப்பு வாகனம்]]
'''தீயணைப்பு வாகனம்''' தீயை அனைக்க பயன்படும் ஓரு வாகனம் ஆகும். இது [[தீயணைப்பு]] பணியில் மிகவும் பயன்படுகிறது. இது
[[Image:Fire Company Tower.jpg|right|thumb|300px|[[அமெரிக்கா]]வில் இருக்கும் மாதிரி தீயணைப்புக் கோபுரம்]]
தீயணைப்பு வீரர்கள் பயனிப்பதற்க்கும், தீயணைக்க தேவையான நீரை எடுத்து செல்வதற்க்கும், தீயணைக்க உபகரனங்களையும் எடுத்துச் செல்லவும் உதவுகிறது.
 
'''தீயணைப்பு வாகனம்''' ''(Fire engine)'' தீயை அணைப்பதற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட வாகனம் ஆகும். சில பிராந்தியங்களில் இதை தீ எந்திரம் என்றும் தீ சரக்குந்து என்றும் தீ பயன்பாட்டுக்கருவி என்றும் அழைக்கின்றனர். தீயணைப்பு நிலையங்கள் தீயணைக்கும் பணிகள் மட்டுமின்றி கூடுதலாக அவசரக்கால மருத்துவச் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லல் மற்றும் மீட்புப் பணிகளுக்காகவும் இவ்வாகனங்களைப் பயன்படுத்துகின்றன. தீயணைப்பு வாகனம் மற்றும் தீ சரக்குந்து என்ற சொல்லாட்சி வெவ்வேறானவை அல்ல என்றாலும் வட அமெரிக்கா போன்ற நாடுகளில் தனித்தனி வாகனங்கள் இதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன.
 
தீயணைப்பு வாகனங்களில் பெரும்பாலும் [[ஏணி]]கள், மணல் வாளிகள், [[தீயணைப்பான்]]கள், மூச்சுக் கவசங்கள் முதலிய கருவிகள் இருக்கும்<ref>{{cite web|title=What is a Fire Engine?|url=http://www.wisegeek.com/what-is-a-fire-engine.htm|website=WiseGeek|accessdate=17 March 2015}}</ref>
 
==முக்கிய பயன்பாடுகள்==
===தீயணைப்பு வீரர்கள் பயனம்===
தீயணைப்பு வீரர்கள் பயனிப்பதற்க்கும், தீயணைக்க தேவையான நீரை எடுத்து செல்வதற்க்கும், தீயணைக்கதீயணைக்கும் உபகரனங்களையும்உபகரனங்களை எடுத்துச் செல்லவும் உதவுகிறது.
தீயணைப்பு வீரர்கள் பயனம் செய்ய இந்த வாகனத்தினை பயன்படுத்துகின்றனர்.
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/தீயணைப்பு_வாகனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது