அய்யர் மலை இரத்தினகிரீசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 53:
[[File:Ayyarmalai1.JPG|thumb|அய்யர்மலை]]
 
'''திருவாட்போக்கி''' - ஐயர்மலை இரத்தினகிரீஸ்வரர் கோயில் [[அப்பர்]] பாடல் பெற்ற சிவாலயமாகும். இது கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. அகத்தியர் இறைவனை நண்பகலில் தரிசித்த தலமென்பதால் இவ்விறைவன் மத்தியான சுந்தரர் என்றும் வழங்குகிறார் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). இத்தலம் தற்போது மக்கள் வழக்கில் '''ஐயர்மலை''' என்று வழங்கப்படுகிறது. தேவாரப் [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] ஒன்றாகும். [[தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில்தென்கரைத்தலங்களின் பட்டியல்|காவிரி தென்கரைத் தலங்களில்]] முதலாவது [[சிவன்|சிவத்தலமாகும்]]. மேலும் இது ரத்தினாவளி [[சக்தி பீடங்கள்|சக்தி பீடமாகவும்]] விளங்குகிறது.
 
==பெயர் சிறப்பு==