இராமன் விளைவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு
வரிசை 1:
{{பகுப்பில்லாதவை}}
<ref>இயற்பியல் மேல்நிலை இரண்டாம் ஆண்டு,தமிழ் நாடு பாடநூல் கலகம்.</ref>'''ஒளிசிதறல் பற்றிய இராமன் விளைவு'''''அறிமுகம்''பொருளொன்றின் வழியே ஒற்றைநிற ஒளி செல்லும் போது சிதறலடைகிறது என 1928 ஆம் ஆண்டு சர்.சி.வி.இராமன் சோதனையின் மூலம் கண்டறிந்தார்.சிதறலடைந்த ஒளி, படுகின்ற அதிர்வெண்ணை மட்டுமல்லாமல் சில புதிய அதிர்வெண்களையும் கொண்டிருந்தது.இதனை இராமன் விளைவு என்கிறோம்.
'''விளக்கம்'''*இராமன் விளைவில் மாற்றம் அடைந்த அதிர்வெண் கொண்ட வரிகளை இராமன் வரிகள் என்கிறோம்.*படுகின்ற அதிர்வெண்ணை விட குறைவான அதிர்வெண் கொண்ட வரிகள் ஸ்டோக்ஸ் வரிகள் ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/இராமன்_விளைவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது