விக்டோரியா காலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
*துவக்கம்*
வரிசை 1:
[[File:Queen Victoria by Bassano.jpg|thumb|[[விக்டோரியா மகாராணி]]]]
'''விக்டோரியா காலம்''' என்பது [[இங்கிலாந்து]] வரலாற்றில் [[விக்டோரியா மகாராணி]] ஆட்சிபுரிந்த 20 ஜூன் 1837 முதல், 22 ஜனவரி 1901 அவர் இறந்ததையடுத்து முடிவுக்கு வந்த கால இடைவெளியை குறிக்கிறது. இக்காலம் நீண்டகால சமாதானம், செழிப்பு, செம்மையான உணர்திறன், தேசிய சுய நம்பிக்கை ஆகியவற்றைக் கொண்டிருந்தது.<ref>{{cite book|author=John Wolffe|title=Religion in Victorian Britain: Culture and empire. Volume V.|url=https://books.google.com/books?id=VRkNAQAAIAAJ&pg=PA129|year=1997|publisher=Manchester University Press|pages=129–30}}</ref> சில அறிவியலாளர்கள் இக்காலத் தொடக்கத்தில் இருந்த உணர்திறன், அரசியல் கருத்துக்கள் என்பன 1832 சீர்திருத்த சட்டத்திற்கு வித்திட்டது என்பர்
 
{{குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/விக்டோரியா_காலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது