1952 எகிப்தியப் புரட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Wwarunn (பேச்சு | பங்களிப்புகள்)
சி குறுங்கட்டுரை உள்ளிணைப்பு
வரிசை 1:
1952ஆம்'''1952'''ஆம் ஆண்டு நடைபெற்றாநடைபெற்ற '''எகிப்தியப் புரட்சி''' ({{lang-ar|ثورة 23 يوليو 1952}}), '''சூலை 23 புரட்சி''' எனவும் அறியப்படுவது, முகம்மது நஜீப் மற்றும் [[ஜமால் அப்துல் நாசிர்|ஜமால் அப்துல் நாசரால்]] முன்னெடுக்கப்பட்டு, "சுதந்திர அதிகாரிகள் இயக்கம்" ''(Free Officers Movement)'' என்று தம்மை அழைத்துக்கொண்ட இளம் படைத்துறை அதிகாரிகளின் குழுவொன்று சூலை 23,1952 அன்று நடத்திய [[வன்முறை ஆட்சிமாற்றம்|இராணுவப் புரட்சியாகும்புரட்சி]]யாகும். இந்த புரட்சியின் முதல் நோக்கமாக எகிப்திய மன்னர் பரூக்கை வீழ்த்துவதாக இருந்தது. பின்னர் எழுந்த அரசியல் வேட்கைகளுக்கு இணங்க [[முடியாட்சி]]யை முடிவிற்கு கொண்டு வந்து [[குடியரசு (அரசு)|குடியரசை]] நிறுவுவதை நோக்கமாகக் கொண்டது. இந்தப் புரட்சியின் வெற்றி பல [[அரபு]] மற்றும் [[ஆபிரிக்கா|ஆப்பிரிக்க]]நாடுகளில் இதனைப்போன்று ஊழல் மலிந்த ஆட்சியாளர்களை பதவியிறக்க மேற்கொண்ட இயக்கங்களுக்கு ஊக்கமளித்தது.
 
இந்த புரட்சியின் முதல் நோக்கமாக எகிப்திய மன்னர் ஃபரூக்கை வீழ்த்துவதாக இருந்தது.<ref>Geoffrey Wawro, ''Quicksand: America's Pursuit of Power in the Middle East''. The Penguin Press, 2010.</ref> பின்னர் எழுந்த அரசியல் வேட்கைகளுக்கு இணங்க [[முடியாட்சி]]யை முடிவிற்கு கொண்டு வந்து [[குடியரசு (அரசு)|குடியரசை]] நிறுவுவதையும் எகிப்திலுள்ள [[பிரித்தானியப் பேரரசு|பிரித்தானிய]] ஆளுமைப்பகுதிகளையும் [[சூடான்|சூடானையும்]] விடுவிப்பதையும் நோக்கங்களாக் கொண்டது. இந்தப்புரட்சியின் வெற்றி பல [[அரபு]] மற்றும் [[ஆபிரிக்கா|ஆப்பிரிக்க]]நாடுகளில் இதனைப்போன்று [[ஊழல்]] மலிந்த ஆட்சியாளர்களைப் பதவியிறக்க மேற்கொண்ட இயக்கங்களுக்கு ஊக்கமளித்தது.
 
== வெளியிணைப்புகள் ==
வரி 14 ⟶ 16:
 
 
{{வரலாறு-குறுங்கட்டுரை}}
{{stub}}
"https://ta.wikipedia.org/wiki/1952_எகிப்தியப்_புரட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது