செஜியாங் மாகாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 63:
}}
{{stack end}}
'''செஜியாங் மாகாணம்''' {{Audio|Zhe4jiang1.ogg|Zhejiang}}<!-- Chinese text and transliterations are in the infobox -->, என்பது [[மக்கள் சீனக் குடியரசு|மக்கள் சீனக் குடியரசில்]] உள்ள ஒரு [[சீன மாகாணங்கள்|மாகாணம்]] ஆகும். இது சீனாவின் கிழக்கு கடற்கரையோரம் அமைந்துள்ளது, வடக்கில் ஜியாங்சு[[சியாங்சு]] மாகாணம் மற்றும் ஷாங்காய்[[சாங்காய்]] நகராட்சியும், வடமேற்கில் [[அன்ஹுயி மாகாணம்|அன்ஹுய் மாகாணமும்]], மேற்கே [[ஜியாங்சி மாகாணம்]], தெற்கே [[புஜியான் மாகாணம்]], கிழக்கே [[கிழக்கு சீனசீனக் கடல்]] தாண்டி, [[சப்பான்|சப்பானின்]] ரையுகா தீவுகள் போன்றவை எல்லைகளாக உள்ளன.
== சொற்பிறப்பியல் ==
செஜியாங் மாகாணத்தின் பெயர் ஜீ ஆற்றின் ( 浙江 , Zhe Jiang) பெயரில் இருந்து தோன்றியது. குய்யாண்டங் ஆற்றின் பழைய பெயர்தான் ஜீ ஆறு ஆகும்.இது மாகாணத்தின் தலைநகரான [[காங்சூ|காங்சூவை]] கடந்து பாய்கிறது.
வரிசை 72:
இங்கு குளிர்காலம் என்பது குறைந்த காலமே நிலவுகிறது. ஆண்டு சராசரி வெப்பநநிலை 15 முதல் 19 °செ (59 முதல் 66 °பாரங்கீட்), சராசரி சனவரி மாத வெப்பநிலை 2 முதல் 8 °செல்சியஸ் (36 முதல் 46 °பாரங்கீட்), சராசரி சூலை வெப்பநிலை 27 முதல் 30 °செல்சியஸ் (81 முதல் 86 °பாரங்கீட்). ஆண்டு மழையளவு 1,000 முதல் 1,900 மிமீ (39 இருந்து 75 அங்குளம்). இங்கு கோடைக்காலத்தில்தான் பெருமளவு மழை பொழிகிறது.
== பொருளாதாரம் ==
இந்த மாகாணம் பாரம்பரியமாக "மீன் மற்றும் அரிசி நிலம்" என அழைக்கப்பட்டது. இதன் பெயருக்கு ஏற்றவாறு இங்கு [[நெல்]] சாகுபடி தொடர்ந்து முதன்மையான பயிராக விளங்குகிறது. இதற்கடுத்து [[கோதுமை]] விளைகிறது. மீன்வளம் பெரிய அளவில் உள்ளது. இங்கு விளையும் முக்கிய பணப் பயிர்கள் [[சணல்]] மற்றும் [[பருத்தி]] ஆகும். செஜியாங் மாகாணத்தின் சிறுநகரங்களில் [[பட்டு]] போன்ற பொருட்கள் கைவினைஞர்களால் உற்பத்தி செய்யப்படுகிறது.
== மக்கள் வகைப்பாடு ==
[[ஹான் சீனர்கள்சீனர்]] பெரும்பான்மையினராக உள்ளனர். மேலும் ஹான் துணைப்பிரிவு மக்களான சீன வு வட்டார தாய்மொழியாக கொண்ட மக்கள் வாழ்கின்றனர். சிறுபான்மை இனமக்கள் 400,000 பேர் உள்ளனர். இதில் சுமார் 200,000 பேர் ஷி இனமகக்கள், மற்றும் சுமார் 20,000 [[ஊய் மக்கள்]] ஆவர்.
== சமயம் ==
ஷங்சி மாகாணத்தில் சீன நாட்டுப்புற மதங்கள் ( [[தாவோயிசம்|தாவோயிச மரபுகள்]] மற்றும் [[கன்பூஷியஸ்|கன்ஃபூஷியசம்]] உட்பட ) சீன பௌத்தம் போன்றவை பரவளாக உள்ளது. 2007 மற்றும் 1009 ஆண்டுகளில் நடத்திய ஆய்வுகளின்படி, மக்கள் தொகையில் 23.02% மக்கள் முன்னோர்களை வழிபடும் நம்பிக்கை கொண்டவர்களாக உள்ளனர். மேலும் மக்கள் தொகையில் 2.62% மக்கள் [[கிருத்துவம்|கிருத்துவர்கள்]] ஆவர் 2004இல் 3.92% என்ற விழுக்காட்டில் இருந்து குறைந்து போய் உள்ளனர்.<ref name="Wang2015"/> மக்கள் தொகையில் 74.36% பேர் மதம் பற்றிய விவரங்களை கொடுக்க வில்லை இவர்கள் சமயப் பற்று அல்லது ஈடுபாடு அற்றவர்களாகவோ அல்லது பழங்குடி மதமாகவோ, புத்த மதம், கன்பூசிம், தாவோ, மற்றும் சிறுபான்மையினரான முஸ்லிம்கள் ஆகியோர் இருக்கலாம்.
"https://ta.wikipedia.org/wiki/செஜியாங்_மாகாணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது