துவரங்குறிச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
துவரங்குறிச்சி(Thuvarankurichi) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தின் பட்டுக்கோட்டை வட்டத்திற்கு உட்பட்ட அழகிய கிராமம் ஆகும்.பட்டுக்கோட்டையிலிருந்து கிழக்கே நாகப்பட்டினம் செல்லும் வழியில் 6 கி.மீ தொலைவில் அன்புடன் வரவேற்கும் கிராமம்!
{{இந்திய ஆட்சி எல்லை
|நகரத்தின் பெயர் = துவரங்குறிச்சி
|வகை = சிற்றூர்
|latd = 10.43
|longd = 79.32
|மாநிலம் = தமிழ்நாடு
|மாவட்டம் = தஞ்சாவூர்
|தலைவர் பதவிப்பெயர் = ஊராட்சி மன்ற தலைவர்
|தலைவர் பெயர் =
|கணக்கெடுப்பு வருடம் = 2006
|மக்கள் தொகை =
|தொலைபேசி குறியீட்டு எண் = 91 4373
|வாகன பதிவு எண் வீச்சு = தநா-49
|பின்குறிப்புகள் =
}}
தஞ்சாவூர் மாவட்டத்தின், பட்டுக்கோட்டை வட்டதிற்கு<ref>[http://www.tnmaps.tn.nic.in/vill.php?dcode=21&centcode=0007&tlkname=Pattukkottai Official TN Government Map of Pattukottai Taluk]</ref> உட்பட்ட ஒரு கிராமம் '''துவரங்குறிச்சி'''. [[பட்டுக்கோட்டை]]யிலிருந்து [[நாகப்பட்டிணம்]] செல்லும் நெடுஞ்சாலையில் 8 [[கிலோமீட்டர்|கி.மீ]] தொலைவிலும், [[மதுக்கூர்|மதுக்கூரிலிருந்து]] [[அதிராம்பட்டிணம்]] செல்லும் மாநில நெடுஞ்சாலையில் 8 [[கிலோமீட்டர்|கி.மீ]] தொலைவிலும் துவரங்குறிச்சி அமைந்துள்ளது. இந்த ஊர், பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியின் கீழும், புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியின் கீழும் வருகின்றது.
==பழங்கால வரலாறு==
*சங்ககாலத்து இருங்கோவேள் இவ்வூரை ஆண்ட வேளிரின் 49 ஆம் கால்வழியில் வந்தவன் <ref>புறநானூறு 201</ref>
*[[முத்தூறு|முத்தூற்றுக் கூற்றத்துக்]] கப்பலூர் ஆட்சித் தலைவன் கருமாசிக்கன். <ref>1341ஆம் ஆண்டுச் சாசனம்</ref>
*சங்ககாலத்து அரசன் [[தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்]] [[நீடூர்]] கிழவன் [[எவ்வி]] அரசனை வென்ற பின் இவ்வூரை உட்கொண்டிருக்கும் முத்தூறு பகுதியைக் கைப்பற்றிக்கொண்டான்.
*[[கருமாணிக்கன்]] என்பவன் பாண்டியனின் படைத்தலைவனாக விளங்கி, இவ்வூரை ஆண்டுவந்தான். [[கப்பல் கோவை]] என்னும் நூல் இவன்மேல் பாடப்பட்டது. இவன் ஒரு வள்ளல். காலம் 14ஆம் நூற்றாண்டு.
 
=== மக்கள் வகைப்பாடு:===
==மேற்கோள்==
{{reflist|2}}
 
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 5,000 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 55% ஆண்கள், 45% பெண்கள் ஆவார்கள். துவரங்குறிச்சி மக்களின் சராசரி கல்வியறிவு 70% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 72%, பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. துவரங்குறிச்சி மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
[[பகுப்பு:பட்டுக்கோட்டை வட்டத்திலுள்ள ஊர்கள்]]
 
=== தொழில்:===
 
விவசாயம் இவ்வூரின் முக்கிய தொழிலாகும். நெல் அதிகமாக பயிரிடப்படுகிறது. கடலை,சோளம்,கரும்பு போன்றவைகளும் விளையும் மண்வளத்தைக் கொண்டுள்ளது. காவிரித்தாயின் கிளை நதியாக ஓடும் “நசுவினி ஆறு” கிராமத்தின் மிக்கிய நீர் ஆதாரமாகும். குளங்களும் குட்டிகளும் போதிய அளவில் உள்ளது. இதனால் பெரும்பாலான மக்கள் விவசாயத்தையே நம்பி உள்ளனர்.
 
=== கிராம வளர்ச்சி:===
 
ஊரின் மையத்தில் அரசு உயர்நிலைப் பள்ளியும், பராசக்தி மாரியம்மன் கோவிலும் உள்ளது. சித்திரை திருவிழா துவரங்குறிச்சி சுற்று வட்டார பகுதிகளில் மிகவும் பிரபலமாக நடைபெறும். அய்யனார் கோவில், காமாட்சி அம்மன் கோவில்,பிடாரி அம்மன் கோவில்களுக்கும் இங்கு வருடந்தோறும் திருவிழா நடைபெறும்.
 
மேல்நிலைப் படிப்பிற்கு அருகில் உள்ள தாமரன்கோட்டை,பட்டுக்கோட்டை,காசாங்காடு போன்ற ஊர்களில் உள்ள பள்ளிகளில் மேல் நிலைப் படிப்பை முடிக்கும் மாணவர்கள் அருகில் இருக்கும் அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, திருச்சி, தஞசாவூர், சென்னை என ஊர்களுக்கு சென்று பட்டபடிப்பும் பயில்கின்றனர்.மக்களுக்கு வேண்டிய பொருட்கள் பெரும்பாலும் துவரங்குறிச்சியின் கடை சந்தைகளிலையே கிடைக்கின்றன. இந்தியன் வங்கி, இந்தியன் வங்கி ATM, இந்தியா ATM,கிராம நிர்வாக அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலகம், மின்சார வாரியம், பொது நூலகம், அஞ்சல் நிலையங்களும் உள்ளன.
 
=== துவரங்குறிச்சி விவரங்கள்:===
{| class="wikitable"
| நாடு|| இந்தியா
|-
| மாநிலம் =|| தமிழ்நாடு
|-
| மாவட்டம் =|| தஞ்சாவூர்
|-
| வட்டம் || பட்டுக்கோட்டை
|-
| அஞ்சல் எண்|| 614613
|-
| மக்கள் தொகை(2011)|| = 5000(தோரயமாக)
|-
| ஆளுநர் || கொனியேட்டி ரோசையா
|-
| முதலமைச்சர் || ஜெயலலிதா
|-
| மாவட்ட ஆட்சியர் || என். சுப்பையன் IAS
|-
| சட்டமன்ற உறுப்பினர் ||என். ஆர். ரங்கராஜன்
 
|-
| ஊராட்சி மன்ற தலைவர் || A.C.தனபால் கணேசன்
 
 
}|}
"https://ta.wikipedia.org/wiki/துவரங்குறிச்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது