1511: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
No edit summary
 
வரிசை 4:
 
== நிகழ்வுகள் ==
*[[ஆகத்து 15]] - [[மலாக்கா சுல்தானகம்|மலாக்கா சுதானகத்தின்]] தலைநகர் [[மலாக்கா]]வை [[போர்த்துகல்|போர்த்துகலின்]] அஃபோன்சோ டி ஆல்புகேர்க்கி கைப்பற்றினான். [[மலாக்கா நீரிணை]]ப் பகுதி போர்த்துக்கல் வசமானது. சுல்தானகம் [[ஜொகூர்|ஜொகூரில்]] இருந்து அரசோச்சியது.<ref>{{cite web|url=http://www.staff.science.uu.nl/~gent0113/islam/islam_tabcal.htm|title=Islamic-Western Calendar Converter|publisher=[[Utrecht University]]|first=Robert Harry|last=van Gent|accessdate=2011-08-23}}</ref>
* [[நவம்பர்]] - [[இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி]]க்கும், அராகனின் இரண்டாம் பெர்டினாண்டுக்கும் இடையில் [[பிரான்சு]]க்கு எதிரான கூட்டணி உருவானது.
* [[நவம்பர் 20]] - [[மலாக்கா]]வில் இருந்து [[கோவா (மாநிலம்)|கோவா]]வுக்கு பெரும் செல்வங்கள் மற்றும் அஃபோன்சோ டி ஆல்புகேர்க்கிவையும் ஏற்றிச் சென்ற ''புரோல் டி லா மார்'' கப்பல் தாண்டது.
"https://ta.wikipedia.org/wiki/1511" இலிருந்து மீள்விக்கப்பட்டது