கட்டுப்பாட்டு பகுதி (விண்டோஸ்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பகுப்பு சேர்ப்பு
No edit summary
வரிசை 2:
[[Image:Windows XP Control Panel Tamil.png|right|thumb|[[விண்டோஸ் XP]] மீடியா சென்டெர் பதிப்பு ஸூன் கருப்பொருளுடன் தமிழ் இடைமுகத்துடனான கட்டுப்பாட்டு பகுதி]]
 
'''கட்டுப்பாட்டு பகுதி'''(Control Panel) என்பது மைக்ரோசாஃட் விண்டோஸின் வரைவியல் பயனர் இடைமுகத்தின்(GUI - Graphical User Interface) ஒரு பகுதியாகும். கட்டுப்பாட்டு பகுதியை பயன்படுத்தி கணினி பயனர்கள் அடிப்படையான மற்றும் மேம்பட்ட கணினி அமைவுகள் மற்றும் கட்டுப்பாடுகளை மாற்ற இயலும் (எ.டு) வன்பொருள் சேர்த்தல், நிரல்கள் சேர் அல்லது அகற்று, பயனர் கணக்குகளை மாற்றியமைத்தல் போன்றவை இதனுள் அடங்கும்
 
கட்டுப்பாட்டு பகுதி விண்டோஸ் 1.0 பதிப்பில் இருந்து அனைத்து பதிப்புகளிலும் விண்டோஸ் இயங்குதளத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. ஆனால் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் கட்டுப்பாட்டு பகுதியில் விண்டோஸ் 95க்கு பிற நிகழ்ந்தது. இந்த பதிப்பில் இருந்தே இது ஒரு சிறப்புக்கோப்புறையாக செயல்படுத்தப்பட்டது. அதாவது மென்பொருட்கள் சேர் அல்லது அகற்று, இணைய விருப்பத்தேர்வுகள் போன்ற ஆப்லெட்களின் சுருக்கவழிகளை கொண்ட கோப்புறையாக உருமாற்றப்பட்டது. வன்வட்டின் இந்த ஆப்லெட்கள் ".CPL" கோப்புகளாக சேமிக்கப்படுகின்றனர். உதாரணமாக நிரல்கள் சேர் அல்லது அகற்று ஆப்லெட் Syster32 கோப்புறைக்குள் ''appwiz.cpl'' கோப்பாக சேமிக்கப்பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/கட்டுப்பாட்டு_பகுதி_(விண்டோஸ்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது