குசுதாவியா, செயின்ட் பார்த்தெலெமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வானிலை: *விரிவாக்கம்*
வரிசை 117:
[[File:Gustavia Harbor, Saint-Barthélemy.jpg|thumb|குசுதாவியாவின் துறைமுகக் காட்சி]]
இங்கு வெப்பமண்டல வானிலை நிலவுகின்றது. வெப்பநிலையில் மிகக் குறைந்த வேறுபாடுகளே காணப்படுகின்றன. தீவின் சிறியப் பரப்பளவினால் ({{convert|24|km2|0|abbr=out}}) [[வணிகக் காற்று]]களின் இனிமையான நன்மைகளைப் பெறுகின்றது. நீரின் வெப்பநிலையும் காற்றின் வெப்பநிலையும் ஏறத்தாழ {{convert|27|°C|0}} அளவில் உள்ளன. ஆண்டு இரு பருவங்களாகப் பிரிக்கப்படுகிறது: ஈரமற்ற ''லென்ட்'', மற்றும் ஈரப்பதமுள்ள குளிர்காலம். குளிர்காலம் மே முதல் நவம்பர் வரை உள்ளது. இக்காலத்தில் கடந்து செல்லும் மழைமேகங்கள் 10,15 நிமிடங்களுக்கு மழை பெய்விக்கின்றன. [[கோப்பென் காலநிலை வகைப்பாடு]] முறையில் குசுதாவியா சவன்னா வெப்ப மண்டல வானிலை கொண்டதாக வரையறுக்கப்பட்டு வானிலை நிலப்படங்களில் "Aw" எனக் குறிப்பிடப்படுகின்றன.<ref>{{cite web|url=http://www.weatherbase.com/weather/weather-summary.php3?s=788663&cityname=Gustavia%2C+Saint+Barth%E9lemy&units= |title=Gustavia, Saint Barthélemy Köppen Climate Classification |publisher=Weatherbase.com |date= |accessdate=2015-06-19}}</ref>
==பொருளியல்==
செயிண்ட்-பார்த்தலெமியின் அலுவல்முறை நாணயம் [[ஐரோ]]வாம்.
==குறிப்பிடத்தக்க நபர்கள்==
உலகின் சரிபார்க்கப்பட்டு மிக நீண்ட நாட்களாக வாழ்ந்திருந்த '''யூஜீனி பிளாசார்டு''' (''Eugénie Blanchard'') (16 பெப்ரவரி 1896 – 4 நவம்பர் 2010)<ref name=latimes>{{cite news|first=|last=|title=Eugenie Blanchard dies at 114; nun was considered the world's oldest person|url=http://www.latimes.com/news/obituaries/la-me-eugenie-blanchard-20101105,0,5016453.story|work=[[Los Angeles Times]] |publisher=|date=2010-11-05 |accessdate=2010-11-14}}</ref> என்பார் குசுதாவியாவில் பெரும்பான்மையான வாழ்நாட்களைக் கழித்துள்ளார்.
 
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/குசுதாவியா,_செயின்ட்_பார்த்தெலெமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது