"பயனர் பேச்சு:Mayooranathan" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

49 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
#தமிழ் அறிவுப் பரப்பில் பரந்த கவனத்தை ஈர்க்கும் இயல் விருது தங்களுக்கு வழங்கப்பட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சி. மற்ற பல விக்கிப்பீடியாக்களைக் கவனித்த வரை, முதலில் விக்கிப்பீடியாவில் பங்களிக்கும் பயனரின் பாங்கு இன்றியமையாதது. அந்த வகையில் தமிழ் விக்கிப்பீடியாவைச் சரியான வழியில் இட்டுச் சென்றதற்கு மிக்க நன்றி. இது தங்களைப் போன்று இன்னும் பலரை இது போன்று கட்டற்ற அறிவாக்கப் பங்களிப்புகளுக்கு அழைத்து வரும் என்று நம்புகிறேன். --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 06:11, 6 சனவரி 2016 (UTC)
#வாழ்த்துகள் {{விருப்பம்}} --[[பயனர்:Commons sibi|Commons sibi]] ([[பயனர் பேச்சு:Commons sibi|பேச்சு]]) 06:16, 6 சனவரி 2016 (UTC)
# மயூரநாதனுக்கு விருது வழங்கியதன் மூலம் இயல் விருது தன் பெருமையினை அதிகரித்துக் கொண்டது. அவரது போற்றுதற்குரிய அரும்பணி இனி மேலும் பரவலாக அறியப்படும். மனம் நிறைந்த வாழ்த்துக்கள். [[சிறப்புபயனர்:Contributions/180.216.72.233கோபி|180.216.72.233கோபி]] ([[பயனர் பேச்சு:கோபி|பேச்சு]]) 06:3233, 6 சனவரி 2016 (UTC)
14,904

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1994968" இருந்து மீள்விக்கப்பட்டது