"ம. ச. சுப்புலட்சுமி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
சி (→‎வெளி இணைப்பு: -{{மதுரை மக்கள்}})
சி (→‎top)
}}
 
'''எம். எஸ். சுப்புலட்சுமி''' என்று பரவலாக அறியப்படும் '''மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி''' ([[செப்டம்பர் 16]], [[1916]] - [[டிசம்பர் 11]], [[2004]]) ஒரு புகழ்பெற்ற [[கருநாடக இசை]]ப் பாடகியாவார். [[1998]] ஆம் ஆண்டு [[இந்தியா]]வின் மிக உயர்ந்த விருதான [[பாரத ரத்னா]] விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். [[தமிழ்]], [[கன்னடம்]], [[மலையாளம்]], [[தெலுங்கு]], [[வங்காள மொழி]], [[இந்தி]], [[சமஸ்கிருதம்]], [[குஜராத்தி]] ஆகிய பல மொழிகளில் இவர் பாடியுள்ளார். இவர் உலகின் பல நாடுகளுக்கும் பண்பாட்டுத் தூதுவராகச் சென்று பல நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். மேலும் [[ஐக்கிய நாடுகள் அவை]]யிலும் இவர் தன் அரங்கேற்றத்தை நிகழ்த்தியுள்ளார்.
 
== பிறப்பும், குடும்பப் பின்னணியும் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1995045" இருந்து மீள்விக்கப்பட்டது