ஜார்ஜ் காமாவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 27:
}}
 
'''ஜார்ஜ் காமாவ்காமவ்''' (''George Gamow'', ({{IPA-ru|ˈɡaməf}}, காமவ்; {{OldStyleDate|மார்ச் 4|1904|பெப்ரவரி 20}}{{ndash}}[[ஆகத்து 19]], [[1968]]), இயற்பெயர்: ''கியார்கிய் ஆந்திரனோவிச் காமவ்'', [[உருசிய மொழி|உருசியம்]]: Георгий Антонович Гамов), ஓர் அணுவிக்கருவியல், அண்டவியல், உயிர்வேதியியல், இயற்பியல் அறிவியலாளர் ஆவார்.இவர் ஜார்ஜசு இலமைத்ரே பெருவெடிப்புக் கோட்பாட்டை உருவாக்கி வளர்த்தவர். முதன்முதலில் குவையத் துளையிடல் நிகழ்வால் ஆல்பா சிதைவைக் கண்டுபிடித்து விளக்கியவர். அணுக்கருவின் கதிரியக்கச் சிதைவு, விண்மீன் படிமலர்ச்சி, விண்மீன் அணுக்கருத் தொகுப்பு வினை, பெருவெடிப்பு அணுக்கருத் தொகுப்பு வினை, மூலக்கூற்று மரபியல் ஆய்வுகளில் ஈடுபட்டவர். இவர் இவற்றின் தொகுப்பு நிகழ்வை அணுக்கருசார் அண்டத் தோற்ற நிகழ்வாக வரையறுத்தார்.
 
தன் வாழ்வின் நடுப்பகுதியிலும் கடைசிப்பகுதியிலும் கல்வி பயிற்றுவதில் நாட்டம் செலுத்தியுள்ளார். பல மக்கள் அறிவியல் நூல்களை இயற்றியுள்ளார். இவற்றில் ''[[ஒன்று இரண்டு மூன்று ... ஈறிலி ]]'', ''[[திருவாளர் தோம்ப்கின் ...]]'' நூல் தொடர் ஆகியவை மிகவும் பெயர்பெற்றவை. இன்னமும் முதல் வெளியீட்டுக்கு அரைநூற்றாண்டுக்குப் பின்னரும் அவரது நூல்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு விற்பனையாகின்றன. இவை அறிவியலின் அடிப்படைகளையும் கணிதவியலையும் அறிமுகப்படுத்துவதிலும் விளக்குவதிலும் திறமை மிக்கனவாய் அமைகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/ஜார்ஜ்_காமாவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது