தி வேல்லி, அங்கியுலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
→‎top: *விரிவாக்கம்*
வரிசை 106:
}}
'''தி வேல்லி''' (''The Valley'') [[அங்கியுலா]]வின் [[தலைநகரம்|தலைநகரமும்]] அதன் 14 மாவட்டங்களில் ஒன்றும் தீவிலுள்ள முதன்மையான ''நகரமும்'' ஆகும்.{{As of|2011}}, இதன் மக்கள்தொகை 1,067 ஆகும்.<ref name="statistics census">{{cite web|url=http://gov.ai/statistics/census/Housing%20and%20Household.htm|title=Number of Dwellings and Persons for Censuses 1974 - 2001 (Table 2)|publisher=Statistics Department of Anguilla|accessdate=2008-04-16}}</ref>
==வரலாறு==
===வரலாற்று சுவடுகள்===
1825இல் அங்கியுலாவின் நிர்வாகம் [[செயிண்ட் கிட்சு]]க்கு இடம் பெயர்ந்ததால் தி வேல்லியில் குடியேற்றவாதக் காலத்து கட்டிடங்கள் மிக அரிதாகவே உள்ளன. 1787இல் கட்டப்பட்ட வால்பிளேக் மாளிகை மட்டுமே இந்த அடையாளத்தைத் தாங்கி நிற்கிறது; இது அடுத்துள்ள [[கிறித்தவத் தேவாலயம்|தேவாலய]] குருக்களின் வசிப்பிடமாக இருந்தது. தற்போதுள்ள கட்டிடங்கள் மேற்கிந்தியப் பாணியில் புதியதாகக் கட்டப்பட்டவை. பழைய கடைகள் முற்றிலும் நவீனமயமாக்கப்பட்டுள்ளன.
 
பழைய நீதிமன்ற கட்டிடத்தின் இடிபாடுகளை, தீவின் மிக உயர்ந்த இடமான குரோகசு மலையில் காணலாம். இங்கு அடித்தளத்தில் இருந்த சிறையறைகளின் உடைந்த சுவர்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. தி வேல்லியின் மேற்கு விளிம்பில் வால்பிளேக் மாளிகை உள்ளது. செயிண்ட் கெரார்டு கத்தோலிக்க தேவாலயத்தில் கூழாங்கற்கள், கற்கள், சிமென்ட், மரம், ஓடு இவற்றாலான துவக்கத்திலிருந்து உள்ள முகப்பைக் காணலாம்.
 
<gallery widths=180>
File:The Valley Anguilla 1.jpg|
File:Methodist Church The Valley, Anguilla.jpg|மெதடிஸ்ட் சர்ச்
</gallery>
 
==மேற்சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/தி_வேல்லி,_அங்கியுலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது