இணைப்பிழையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''இணைப்பிழையம்''' அல்லது '''தொடுப்பிழையம்''' எனப்படுவது [[நாரிழை]] வகையைச் சேர்ந்த ஒரு [[இழையம்]](TISSU) ஆகும்<ref>{{DorlandsDict|eight/000109061|connective tissue}}</ref>. இது [[விலங்கு]]களில் உள்ள நான்கு [[இழையம்|இழைய]] வகைகளில் ஒன்றாகும். (ஏனைய மூன்றும், [[புறவணியிழையம்]], [[தசை]]யிழையம், [[நரம்பு|நரம்பிழையம்]]). [[உடல்|உடலின்]] எல்லாப் பாகங்களிலும் இவ்வகை இணைப்பிழையம் காணப்படும். இது மூன்று முக்கிய கூறுகளைக் கொண்டது. அவையாவன: ''[[உயிரணு]]க்கள்'', ''நாரிழை'', ''உயிரணு வெளிப்பொருள் தாயம்''. இணைப்பிழையமானது [[தசைநாண்]]கள் (tendons), [[கசியிழையம்]] (cartilage), [[எலும்பு]] (bone), [[குருதி]] (blood), [[கொழுப்பிழையம்]] (adipose tissue), [[நிணநீர் இழையம்]] (lymphatic tissue) போன்ற பல இயற்பியல் அமைப்புக்களை உருவாக்கும். <br />
<br />
விலங்குகளின் இணைப்பிழையமானது முக்கியமாக கொலாஜின் (Collagen) வகைப் [[புரதம்|புரதத்தைக்]] கொண்டிருக்கும். இதுவே [[முலையூட்டி]]களில் அதிகளவில் காணப்படும் புரதமாகவும், கிட்டத்தட்ட மொத்த புரதத்தின் அளவில் 25% ஆகவும் இருக்கும்<ref>{{Cite journal|url=http://www.jbc.org/cgi/content/abstract/277/6/4223|year=2002|author=Di Lullo, G. A.|title=Mapping the Ligand-binding Sites and Disease-associated Mutations on the Most Abundant Protein in the Human, Type I Collagen|journal=Journal of Biological Chemistry|volume=277|pmid=11704682|doi=10.1074/jbc.M110709200|pages= 4223–31 |issue=6}}</ref>.
 
==நாரிழை வகைகள்==
* கொலாஜின் நார் (Collagenous fibre)
"https://ta.wikipedia.org/wiki/இணைப்பிழையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது