"விண்மீன் குழாம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

27 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{unreferenced}}
'''விண்மீன் குழாம்''' (constellation) என்பது வான்கோளத்தில் அனைத்துலகும் விவரிக்கப்பட்ட [[விண்மீன்]] கூட்டங்களின் தொகுதிகள் ஆகும். இவற்றை [[பூமி]]யின் [[இரவு]] வான்வெளியில் காணப்படும் விண்மீன்களை அதன் தொகுதிகளின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட 88 விண்மீன் குழாங்களை வானில் அவதானிக்கலாம்.<ref name=iau-const>{{cite web |title=The Constellations |url=http://www.iau.org/public/constellations/ |publisher=IAU—[[International Astronomical Union]] |accessdate=29 August 2015}}</ref>
 
விண்மீன் குழாம்களில் உள்ள மிகவும் [[ஒளி]] கூடிய அல்லது பிரகாசமான உடுக்களை [[file:Alpha uc lc.svg|50px|]] [[அல்ஃபா]] எனும் எழுத்திலும்
நடுத்தர ஒளியைக் கொண்டவையை [[file:Beta uc lc.svg|50px|]] [[பீற்றா]] எனும் எழுத்திலும் ஒளி குறைந்தவையை [[file:Gamma uc lc.svg|50px|]] [[காமா]] எனும் எழுத்திலும் குறிப்பர்.
 
== மேற்கோள் ==
{{Reflist}}
 
{{வானியல்-குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1995972" இருந்து மீள்விக்கப்பட்டது