மலையாள எழுத்துமுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →தோற்றம்: *எழுத்துப்பிழை திருத்தம்* |
சி →மிடற்றொலிகள்: *எழுத்துப்பிழை திருத்தம்* |
||
வரிசை 167:
மலையாளம் ஒரு குறிப்பிட்ட காலம் வரை தமிழை எழுத பயன்படுத்தப்பட்ட வட்டெழுத்திலேயே எழுதப்பட்டதால், மலையாளத்தின் சொற்சேர்க்கை தமிழின் சொற்சேர்க்கையோடு ஒத்து உள்ளது.
மலையாளத்தில், திராவிட சொற்களை எழுதும்
உதாரணமாக,'புதிய' என்னும் சொல்லை പുതിയ(putiya) என்றே எழுதுகின்றனர். இந்தச்சொல் pudiya என உச்சரிக்கப்பட்டாலும் அதை പുദിയ என எழுதுவதில்லை. இதைப்போலவே கள் என்ற பன்மை விகுதி gaḷ என உச்சரிக்கப்பட்டாலும் அதை കള്(கள்) எனவே எழுதுகின்றனர். ഡ,ത வின் பயன்பாடும் இவ்வாறே உள்ளன
|