மலையாள எழுத்துமுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎மிடற்றொலிகள்: *எழுத்துப்பிழை திருத்தம்*
சி →‎மிடற்றொலிகள்: *எழுத்துப்பிழை திருத்தம்*
வரிசை 167:
மலையாளம் ஒரு குறிப்பிட்ட காலம் வரை தமிழை எழுத பயன்படுத்தப்பட்ட வட்டெழுத்திலேயே எழுதப்பட்டதால், மலையாளத்தின் சொற்சேர்க்கை தமிழின் சொற்சேர்க்கையோடு ஒத்து உள்ளது.
 
மலையாளத்தில், திராவிட சொற்களை எழுதும் போதும் ദ(da),ഗ(ga),ബ(ba),ഡ(Da) போன்ற எழுத்துக்களை மலையாளம் பயன்படுத்துவத்தில்லைபயன்படுத்துவதில்லை. அவற்றுக்கு ஈடாக மிடற்றொலிகளை குறிக்க ത(த),ക(க),പ(ப),ട(ட) போன்றவற்றையே பயன்படுத்துகின்றனர். தமிழில் எவ்வாறு க,த,ப,ட போன்றவற்றை மிடற்றொலிக்ளாகமிடற்றொலிகளாக ஒலிக்கப்படுவதற்கு என்னென்ன விதிகள் உள்ளனவோ, அவை அனைத்தும் மலையாள எழுத்துகளுக்கும் பொருந்தும்.
 
உதாரணமாக, 'புதிய' என்னும் சொல்லை പുതിയ(putiya) என்றே எழுதுகின்றனர். இந்தச்சொல் pudiya என உச்சரிக்கப்பட்டாலும் அதை പുദിയ என எழுதுவதில்லை. இதைப்போலவே கள் என்ற பன்மை விகுதி gaḷ என உச்சரிக்கப்பட்டாலும் அதை കള്‍(கள்) எனவேஎன்றே எழுதுகின்றனர். ഡ,ത வின் பயன்பாடும் இவ்வாறே உள்ளன.
 
தமிழைப்போலவே ങ്ക-ṅk(ங்க) என்பது ṅk என எழுதப்படாலும் ṅg எனவே உச்சரிக்கப்படுகிறது. இது ഞ്ച -ñc(ஞ்ச-ñj)ற்கும், ന്ത-nt(ந்த-ndha)ற்கும் பொருந்தும்.
 
===வடமொழிச் சொற்களின் உச்சரிப்பு===
"https://ta.wikipedia.org/wiki/மலையாள_எழுத்துமுறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது