ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
171.51.134.106 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1996095 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 1:
{{தகவல்சட்டம் அறிஞர்கள்
| name = ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்
| image = Albert Einstein Head.jpg|250px
| image_width = 250px
| caption = ஓரென் ஜே. டேர்னர் ([[1947]]) என்பவரால் எடுக்கப்பட்டது
| birth_date = {{birth date|1879|3|14}}
| birth_place = [[உல்ம்]], [[வூர்ட்டம்பேர்க்]], [[ஜெர்மனி]]
| death_date = {{death date and age|1955|4|18|1879|3|14}}
| death_place = [[பிரின்ஸ்டன்]], [[நியூ ஜெர்சி]]
| residence = [[ஜெர்மனி]], [[இத்தாலி]], [[சுவிட்சர்லாந்து]], [[ஐக்கிய அமெரிக்கா]]
| citizenship = [[ஜெர்மனி]] (1879-96, 1914-33)
[[சுவிட்சர்லாந்து]] (1901-55)
[[ஐக்கிய அமெரிக்கா]] (1940-55)
| ethnicity = [[யூதர்]]
| field = [[இயற்பியல்]]
| work_institution = சுவிஸ் காப்புரிமை ( patent ) அலுவலகம்
சூரிச் பல்கலைக்கழகம்
சார்ல் பல்கலைக்கழகம்
புரசியன் உயர் கல்வியகம்
Kaiser Wilhelm Inst.
[[லெய்டன் பல்கலைக்கழகம்]]
Inst. for Advanced Study
| alma_mater = ETH, [[சூரிச்]]
| known_for = [[சார்புக் கோட்பாடு]], [[குவாண்டம் பொறிமுறை]] , [[புள்ளியியற் பொறிமுறை]], [[அண்டவியல்]]
| prizes = [[படிமம்:Nobel prize medal.svg|20px]] [[நோபல் பரிசு]] (1921)
கொப்லி பதக்கம் (1925)
மெக்ஸ் பிலாங்க் பதக்கம் (1929)

'''ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்''' (''Albert Einstein'', [[மார்ச் 14]], [[1879]] - [[ஏப்ரல் 18]], [[1955]]) குறிப்பிடத்தக்க பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட, ஒரு கோட்பாட்டு [[இயற்பியல்]] அறிஞர் ஆவார். [[20ம் நூற்றாண்டு|இருபதாம் நூற்றாண்டின்]] மிக முக்கியமான அறிவியலாளராகப் பொதுவாகக் கருதப்படுகிறார். இவர் புகழ்பெற்ற [[சார்புக் கோட்பாடு|சார்புக் கோட்பாட்டை]] முன்வைத்ததுடன், [[குவாண்டம் எந்திரவியல்]], [[புள்ளியியற் எந்திரவியல்]] (''statistical mechanics'') மற்றும் [[அண்டவியல்]] ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். [[ஒளிமின் விளைவு|ஒளி மின் விளைவைக்]] கண்டுபிடித்து விளக்கியமைக்காகவும், [[கோட்பாட்டு இயற்பியல்|கோட்பாட்டு இயற்பியலில்]] (''Theoretical physics'') அவர் செய்த சேவைக்காகவும், [[1921]]ல் இவருக்குப் இயற்பியலுக்கான [[நோபல் பரிசு]] வழங்கப்பட்டது.

தற்காலத்தில் பொதுப் பயன்பாட்டில் ''ஐன்ஸ்டைன்'' என்ற சொல், அதிக புத்திக்கூர்மையுள்ள ஒருவரைக் குறிக்கும் சொல்லாக மாறிவிட்டது. [[1999]] ல், புதிய ஆயிரவாண்டைக் குறித்து வெளியிடப்பட்ட [[டைம் (இதழ்)]], "இந்த நூற்றாண்டின் சிறந்த மனிதர்" என்ற பெயரை ஐன்ஸ்டீனுக்கு வழங்கியது.

== வாழ்க்கைக் குறிப்பு ==
=== இளமை, கல்லூரி ===
"https://ta.wikipedia.org/wiki/ஆல்பர்ட்_ஐன்ஸ்டைன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது