பிராதெ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வரலாறு: *விரிவாக்கம்*
→‎புவியியல்: *விரிவாக்கம்*
வரிசை 27:
[[File:Topographic-map-of-Montserrat-en.svg|thumb|left|நிலப்படம்]]
பிராதெசு மொன்செராட்டின் வடமேற்கில் அமைந்துள்ளது. பங்கம் விரிகுடா, செயிண்ட் பீட்டர்சின் வடக்கில், கார் விரிகுடா மற்றும் லிட்டில் விரிகுடா அருகில், அமைந்துள்ளது. தீவின் முதன்மை சாலை கார் விரிகுடா வரை வடக்கில் சென்று பிறகு தென்கிழக்கில் திரும்பி தீவின் மையத்திலுள்ள வானூர்தி நிலையம் வழியே செல்கின்றது.<ref>{{Google maps | url =https://www.google.com/maps/place/16%C2%B047%2734.0%22N+62%C2%B012%2738.0%22W/@16.7916994,-62.1957073,6459m/data=!3m1!1e3!4m2!3m1!1s0x0:0x0?hl=en | accessdate =20 September 2014}}</ref> டேவி குன்றுகள் சிற்றூர் இச்சாலைக்கு அருகே வடகிழக்கில் உள்ளது; காலின்சு ஆறு இந்த குடியிருப்புகளின் ஊடாக சென்று லிட்டில் விரிகுடாவில் கலக்கிறது. பிராதெயின் வடகிழக்கில், தீவின் மையத்தில், மலைப்பாங்காக உள்ளது. இங்கு சில்வர் ஹில் என்ற சிகரம் 403 மீட்டர் உயரத்திற்கு உள்ளது.<ref name="DruittKokelaar2002">{{cite book|last1=Druitt|first1=Timothy H.|last2=Kokelaar|first2=B. Peter|title=The Eruption of Soufrière Hills Volcano, Montserrat, from 1995 to 1999|url=https://books.google.com/books?id=kKAPNBu6V_gC&pg=PA5|year=2002|publisher=Geological Society of London|isbn=978-1-86239-098-0|page=5}}</ref>
==பொருளியல்நிலை==
பிராம்மரின் கூற்றுப்படி பிரித்தானிய, பன்னாட்டு நிவாரண நிறுவனங்களின் கட்டமைப்பு குழுக்களின் வருகைகளுடன் தன்னம்பிக்கை, கூட்டுறவுடன் இச்சிறு சமுதாயம் தன்னை மீளமைத்து வருகின்றது.<ref name="Frommer's2012">{{cite book|author=Frommer's|title=AARP Caribbean|url=https://books.google.com/books?id=eSQoi_9_waEC&pg=PT90|date=29 May 2012|publisher=John Wiley & Sons|isbn=978-1-118-26665-6|page=90}}</ref> பிராதெசில் பல சிறு அங்காடிகளும் வங்கி, [[கனேடியன் ராயல் வங்கி]]யின் கிளை,<ref name="Nash2011">{{cite book|last=Nash|first=KC.|title=Antigua, Barbuda & Montserrat Travel Adventures|url=https://books.google.com/books?id=htV93rBgpu8C&pg=PT73|date=15 April 2011|publisher=Hunter Publishing, Inc|isbn=978-1-58843-705-1|page=73}}</ref> அரசு அலுவலகங்கள், அஞ்சலகம், நூலகம், மருந்தகம் உள்ளன.<ref name="Planet61">{{cite book|title=Lonely Planet Antigua, Barbuda & Montserrat: Chapter from Caribbean Islands Travel Guide|url=https://books.google.com/books?id=5cZWucraWswC&pg=PT61|date=1 January 2012|publisher=Lonely Planet|isbn=978-1-74321-081-9|page=61}}</ref>
காஸ் கிராண்ட் என்டர்பிரைசஸ், மொன்செராட் வான்சேவை நிறுவனம், மொன்செராட் சுற்றுலா வாரியம் அலுவலகங்கள் பிராதெயில் உள்ளன.<ref name="10th2001">{{cite book|title=South America, Central America and the Caribbean 2002|url=https://books.google.com/books?id=o9ODxqsr-dIC&pg=PA568|edition=10|year=2001|publisher=Psychology Press|isbn=978-1-85743-121-6|page=568}}</ref> தலைமை அரசு வழக்கறிஞரின் அலுவலகம் 3 பராரா பிளாசாவில் உள்ளது.<ref name="NichollsMontgomery2013">{{cite book|last1=Nicholls|first1=Clive|last2=Montgomery|first2=Clare|last3=Knowles|first3=Julian B. |author4=Anand Doobay |author5=Mark Summers|title=Nicholls, Montgomery, and Knowles on The Law of Extradition and Mutual Assistance|url=https://books.google.com/books?id=gWK7gGPGHHkC&pg=PA784|date=14 March 2013|publisher=Oxford University Press|isbn=978-0-19-969281-1|page=784}}</ref> லிட்டில் விரிகுடா கடற்கரையில் ''சோகா கபானா'' உணவகம் வெள்ளி இரவுகளில் [[ரெகே]] இசையுடன் கோழிக்கறி, மீன் உணவுகளை வழங்குகின்றது; ''பீப்பிள்சு பிளேசு'', ''டினாசு'' ஆகியனவற்றில் சிங்க இறால் [[பர்கர்|பர்கர்கள்]], [[வெள்ளைப்பூண்டு]] கூனிறால், தேங்காய் கிரீம் பை, [[ஜின்ஜர் பியர்]] சிறப்பு உணவுகளாகும்.<ref name="Planet61"/>
 
லிட்டில் விரிகுடா அருகில் [[இசுகூபா மூழ்கல்]] முதன்மையான விளையாட்டாகும். இங்கு மூழ்குதல், இசுனோர்கெலிங் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.<ref name="Planet2012">{{cite book|title=Lonely Planet Antigua, Barbuda & Montserrat: Chapter from Caribbean Islands Travel Guide|url=https://books.google.com/books?id=5cZWucraWswC&pg=PT60|date=1 January 2012|publisher=Lonely Planet|isbn=978-1-74321-081-9|page=60}}</ref>
 
==மேற்சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/பிராதெ" இலிருந்து மீள்விக்கப்பட்டது