இசுகைப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: *எழுத்துப்பிழை திருத்தம்*, பழைய தகவல் நீக்கம்
No edit summary
வரிசை 8:
| released = ஆகத்து 2003
| frequently updated = ஆம்<!-- Release version update? Don't edit this page, just click on the version number! -->
| programming language = [[Embarcaderoபோர்லாண்ட் Delphiடெல்பி]], [[Objective-Cஒப்செக்டிவ் சி]] ([[iOS (Apple)ஐஓஎஸ்|iOS]], [[Mac OS X]]), [[சி++]] with [[Qt (toolkit)|Qt4]] ([[Linuxலினக்சு]])
| operating system = [[பல் இயங்குதளம்]]
|owner = [[மைக்ரோசாப்ட்|மைக்ரோசாப்ட்டின்]] ஒரு பிரிவு
வரிசை 35:
இசுகைப் அவுட் (Skypeout) இசுகைப்பின் ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட சேவையாகும். இதன் மூலம் உலகின் எப்பாகத்திலுள்ளவர்களிற்கும் தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்த முடியும்.
 
இது மூடிய [[:en:Peerசகா-to-peerசகா (கணினியியல்)|Peer-to-peer]] முறையில் இயங்கும் இணையத் தொலைபேசி, தொலையெழுது வலையமைப்பு ஆகும். இந்த மென்பொருளானது பல்வேறு பாதுக்காப்புத் தடுப்புகள் (சுவர்கள்) கொண்டதும் மற்றும் [[:en:Networkபிணைய addressமுகவரி translationமொழிபெயர்ப்பு|NAT]] ஊடாக ஒலியழைப்புக்கள் சிறு பொதிகளாக்கப் பட்டு வேறு [[கணினி]] மென்பொருட்களுடன் சேர்த்து அனுப்பப்படும் அமைப்பு கொண்டது. ஒரு 'ஸ்கைப் பயனர் பிறிதோர் இசுகைப் பயனருடன் அல்லது '''இசுகைப்'''பில் குழு உரையாடலிலும் (ஒலி சார்ந்த உரையாடல்களிற்கு 5 பேரிற்கு மிகையாகமல்) முற்றிலும் இலவசமாக உரையாட முடியும். இது தவிர [[விண்டோசு எக்ஸ்பி]] பயனர்கள் இணைய ஒளிப்படக் கருவி (காமிரா) இருப்பின் அழைக்கபட்டவர்களைப் பார்த்துக் கொண்டே உரையாடமுடியும். '''இசுகைப்''' பயனர்கள் கட்டணம் செல்லுத்தி பன்னாட்டு மற்றும் உள்ளூர் அழைப்புகளை மேற்கொள்ளமுடியும் இச்சேவையை '''இசுகைப் அவுட்'''(SkypeOut) எனக் கூறுவர். இது மாத்திரமன்றி நிலம்வழி கம்பி-வடம் வழியாக இயங்கும் தொலைபேசியில் இருந்து '''இசுகைப்பிற்கும்''' தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்த முடியும் இது '''இசுகைப் இன்''' (SkypeIn) என்றழைக்கப் படுகின்றது.
 
2005ல் சுமார் 225 நாடுகள் மற்றும் தன்னாட்சிப் பகுதிகளில் வாழும் 54 பயனர்களைக் கொண்டுள்ளது. நாளொன்றுக்கு 150,000 புதுப்பயனர்களை ஈர்த்துக்கொண்டு வருகின்றது என அறியப்படுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/இசுகைப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது