"வசுதேவர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

440 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("Infant_Krishna_carried_by_Vasudeva,_from_Madura_to_Brindavan_by_crossing_Yamuna_river.jpg" நீக்கம், அப்படிமத்தை Dharmadhyaksha பொதுக்கோப்பகத்திலி...)
 
[[File:Vasudeva carries Infant Lord Krishna from Madura to Kogulam, crossing river Yamuna.jpg|thumb|350px|right|[[வசுதேவர்]] பாலகிருஷ்ணனை கூடையில் வைத்து [[மதுரா|மதுராவிலிருந்து]] கோகுலத்திற்கு, யமுனை ஆறு|யமுனை ஆற்றை]] கடந்து செல்லுதல்]]
 
இந்துத் தொன்மக் கதைகளின் படி, '''வசுதேவர்''' [[கிருட்டிணன்|கிருட்டிணனின்]] தந்தை. இவரது உடன் பிறந்தாளான [[குந்தி]], [[பாண்டு]] மன்னனின் மனைவி. வசுதேவரின் மகனாதலால் கிருட்டிணர் வாசுதேவன் என்றழைக்கப்படுகிறார். கிருஷ்ணரை [[கம்சன்|கம்சனிடமிருந்து]] காக்க, வசுதேவர் கிருஷ்ணரை கூடையில் எடுத்துக் கொண்டு, யமுனை ஆற்றரைக் கடந்து [[பிருந்தாவனம்|பிருந்தாவனத்தில்]] உள்ள [[நந்தகோபன் (தொன்மவியல்)|நந்தகோபன்]] -[[யசோதை]] தம்பதியரிடம் ஒப்படைத்தார்.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1996249" இருந்து மீள்விக்கப்பட்டது