ஹோய்சாலேஸ்வரர் கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: '''ஹோய்சலேஸ்வரர் கோயில்''' ஒரு சிவன் கோயில் ஆகும். இது இன்றைய இந்தியாவ...
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Halebidu Hoysaleshwara temple1.jpg|thumb|250px|ஹள்பீட்டில் உள்ள ஹோய்சலேஸ்வரர் கோயில்]]
'''ஹோய்சலேஸ்வரர் கோயில்''' ஒரு [[சிவன்]] கோயில் ஆகும். இது இன்றைய [[இந்தியா]]வின் கர்நாடக மாநிலத்தில் உள்ள [[ஹளபீடு]] என்னும் இடத்தில் உள்ளது. இது 12ஆம் நூற்றாண்டில் [[ஹோய்சாலப் பேரரசு|ஹோய்சாலப் பேரரசை]] [[விஷ்ணுவர்த்தனன்]] ஆண்டுவந்த காலத்தில் கட்டப்பட்டது. இக் கோயில் கி.பி 1121 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. 14 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வட இந்தியாவிலிருந்து படையெடுத்த முஸ்லிம் ஆக்கிரமிப்பாளர்கள் ஹளபீட்டைத் தாக்கிக் கொள்ளையிட்டபோது, இக் கோயிலும் அழிவுக்கு உள்ளாகிக் கவனிப்பாரற்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. முன்னர் ''துவாரசமுத்திரம்'' என அழைக்கப்பட்ட ஹளபீடு, பேலூரில் இருந்து 16 கிமீ தொலைவிலும், ஹாசனில் இருந்து 31 கிமீ தொலைவிலும் உள்ளது. மைசூரில் இருந்து இதன் தூரம் 149 கிமீ ஆகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/ஹோய்சாலேஸ்வரர்_கோவில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது