"வானியல்சார் பொருள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(→‎மேற்சான்றுகள்: *விரிவாக்கம்*)
[[File:Three Planets Dance Over La Silla.jpg|thumb|300px|லா சில்லா வானாய்வகத்தின் மேலே சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று வானியல்சார் பொருட்களைக் காணலாம் — வியாழன் (மேலே), செவ்வாய் (கீழ் இடது), புதன் (கீழ் வலது).<ref>{{cite news|title=Three Planets Dance Over La Silla|url=http://www.eso.org/public/images/potw1322a/|accessdate=5 June 2013|newspaper=ESO Picture of the Week}}</ref> ]]
 
'''வானியல்சார் பொருள்''' (''Astronomical object'') என்பது [[வானியல்|வானியலில்]] ஆயப்படுவனவாகும். இது இயற்கையில் உருவான [[காட்சிக்குட்பட்ட பேரண்டம்|காட்சிக்குட்பட்ட பேரண்டத்திலுள்ள]] எந்தஎந்தப் பொருளாகவோ அமைப்பாகவோ இருக்கலாம்.<ref>{{cite web |title=Naming Astronomical Objects |url=http://www.iau.org/public/naming/ |author=Task Group on Astronomical Designations from IAU Commission 5 |date=April 2008 |publisher=International Astronomical Union (IAU) |accessdate=4 July 2010| archiveurl= http://web.archive.org/web/20100802140541/http://www.iau.org/public/naming/#minorplanets| archivedate= 2 August 2010 <!--DASHBot-->| deadurl= no}}</ref> [[புவி]]யிலுள்ள பொருட்கள் பொதுவாக இவ்வகைப்பாட்டில் உட்படாது. [[நெபுலா]]க்கள், [[விண்மீன் கொத்துகள்]], [[நெபுலா கொத்து]]கள், [[விண்மீன் பேரடை]]கள், [[விண்மீன்]]கள், [[வால்வெள்ளி]]கள், [[சிறுகோள்]]கள், மற்றும் [[கோள்]]கள் இதில் அடங்கும்.
 
==மேற்சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1996310" இருந்து மீள்விக்கப்பட்டது