காந்த கார் (சோத்பூர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
{{Coord|26.295122|73.024044|display=title}}
 
'''காந்த கார்''' (''(Ghanta Ghar)'') என்பது [[இராசத்தான்|இராசசுதானின்]] [[மணிக்கூண்டு]] என்றும் அழைக்கப்படுகிறது. [[சோத்பூர்|சோத்பூரின்]] மறைந்த சர்தார் சிங் கி என்பவரால் இம்மணிக்கூண்டு கட்டப்பட்டது.<ref>http://travel.sulekha.com/royal-experience-in-the-blue-city-jodhpur_travelogue_589973</ref><ref>http://www.nativeplanet.com/jodhpur/attractions/ghanta-ghar/</ref> கோபுரத்தைத் தவிர இங்குள்ள சதார் சந்தைக்குசந்தைக்குச் சுற்றுலாப் பயணிகள் அடிக்கடி வந்து செல்வார்கள். இச்சந்தையில் இராசசுத்தானி உடைகள், களிமண் சிலைகள், சிற்றுருவ ஒட்டகங்கள் மற்றும் யானைகள், பளிங்குகல் வேலைபாடுகள் மற்றும் பாரம்பரிய வெள்ளி அணிகலன்கள் முதலியன அதிகமாக விற்பனையாகின்றன.
== மேற்கோள்கள் ==
{{commonscat|Ghanta Ghar}}
"https://ta.wikipedia.org/wiki/காந்த_கார்_(சோத்பூர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது