மாதா-உது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 110:
}}
 
'''மாதா-உது ''' (''Mata-Utu'') என்பது [[வலிசும் புட்டூனாவும்]] பிரதேசத்தின் தலைநகரம் ஆகும். இது பிரான்சின் நிருவாகப் பிரிவுகளில் ஒன்றாகும். இது உவியா தீவினில் அமைந்துள்ள ஹஹெக் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 2003 ஆம் சனத்தொகைக் கணக்கெடுப்பிற்கு அமைவாக இந்நகரின் மொத்த மக்கள் சனத்தொகை 1,191 ஆகும். நாட்டில் அமைந்துள்ள இரு துறைமுகங்களில் இந்நகரில் ஒன்று அமைந்துள்ளது.<ref name="Page2003">{{cite book|last=Page|first=Kogan|title=Asia and Pacific Review 2003/4: The Economic and Business Report|url=https://books.google.com/books?id=z1cpiEJMAi8C&pg=PA271|date=1 October 2003|publisher=Kogan Page Publishers|isbn=978-0-7494-4063-3|page=271}}</ref> ஹிஹிஃபோ விமான நிலையமே இந்நகரினதும் நாட்டினதும் விமான நிலையம் ஆகும். இந்நகரிலிருந்து 5. 6 கிலோமீற்றர்கள் தொலைவில் ஹிஹிஃபோ விமானநிலையம் அமைந்துள்ளது.
 
இங்குள்ள மிகவும் குறிப்பிடத்தக்க இடங்கள் மாதா-உது பெருங்கோவில் மற்றும் மாளிகை ஆகிவையாகும்.
"https://ta.wikipedia.org/wiki/மாதா-உது" இலிருந்து மீள்விக்கப்பட்டது