காணை ஊராட்சி ஒன்றியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
இந்தியாவின் தமிழ்நாட்டில், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''கண்ணை ஊராட்சி ஒன்றியம்'..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
08:45, 8 சனவரி 2016 இல் நிலவும் திருத்தம்
கண்ணை ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் 22 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். கண்ணை ஊராட்சி ஒன்றியத்தில் 51 பஞ்சாயத்து கிராமங்கள் உள்ளது. [1]<ef>Map of Villupuram District</ref>
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, இவ்வூராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,39,738 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 35,458 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடிமக்களின் தொகை 2,465 ஆக உள்ளது.