இசுப்புட்னிக் 1: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

26 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
இதற்கான(வற்றுக்கான) இணைப்பு(கள்) நீக்கப்பட்டது(ன): "விலங்கு": சோதனை. (மின்)
((edited with ProveIt))
(இதற்கான(வற்றுக்கான) இணைப்பு(கள்) நீக்கப்பட்டது(ன): "விலங்கு": சோதனை. (மின்))
இச் செயற்கைக்கோளின் நிறை 83 [[கிகி]] (184 [[இறாத்தல்]]) ஆகும். இரண்டு [[வானொலி]] ஒலிபரப்பிகளைக் கொண்டிருந்த இச்செயற்கைக்கோள் பூமிக்குமேல் 250 [[கிமீ]] (150 [[மைல்]]) உயரத்தில் பூமியைச் சுற்றி வந்தது. இசுப்புட்னிக் 1 அனுப்பிய வானொலிச் சமிக்ஞைகளை ஆராய்ந்து, பூமியின் காற்று மண்டலத்தின் மேற்பகுதியைப் பற்றிய தகவல்கள் பெறப்பட்டன. இசுப்புட்னிக் 1 R-7 ராக்கெட்டினால் செலுத்தப்பட்டது.
 
இசுப்புட்னிக் 1 [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தின்]] [[ஸ்புட்னிக் திட்டம்|இசுப்புட்னிக் திட்டத்தின்]] கீழ் அனுப்பப்பட்ட பல்வேறு செயற்கைக் கோள்களில் முதலாவதாகும். இவற்றில் பலவும் வெற்றிகரமாக நிறைவேறின. விண்ணில் செலுத்தப்பட்ட இரண்டாவது செயற்கைக் கோளான [[ஸ்புட்னிக் 2]], [[லைக்கா]] என்ற நாயைச் சுமந்து சென்றது. இதுவும், [[விலங்கு|விலங்கொ]]ன்றைவிலங்கொன்றை விண்வெளிக்குக் கொண்டுசென்ற முதலாவது செயற்கைக்கோள் என்ற பெருமையைப் பெற்றது. [[ஸ்புட்னிக் 3]] தோல்வியுற்றது. ஸ்புட்னிக் 1 [[ஜனவரி 4]], [[1958]]ல் மீண்டும் பூமியில் விழுந்தது.
 
{{ஸ்புட்னிக் திட்டம்}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1996721" இருந்து மீள்விக்கப்பட்டது