வானூர் ஊராட்சி ஒன்றியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"''' வானூர் ஊராட்சி ஒன்றிய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
''' வானூர் ஊராட்சி ஒன்றியம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[விழுப்புரம் மாவட்டம்|விழுப்புரம் மாவட்டத்தில்]] உள்ள 22 [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்களில்]] ஒன்றாகும். வானூர் ஊராட்சி ஒன்றியத்தில் 65 பஞ்சாயத்து கிராமங்கள் உள்ளது. <ref>[http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/04-Villupuram.pdf Census of Villupuram District]</ref><ref>[http://www.mapsofindia.com/maps/tamilnadu/districts/viluppuram.htm Map of Villupuram District]</ref>
<ref>[http://tnmaps.tn.nic.in/blocks.php?dcode=07 Villupuram District]</ref>
 
==மக்கள்வகைப்பாடு==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்]] படி, இவ்வூராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,64,696 ஆகும். அதில் [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சாதிமக்களின்]] தொகை 58,365 ஆக உள்ளது. [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் பழங்குடிமக்களின்]] தொகை 2,513 ஆக உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/வானூர்_ஊராட்சி_ஒன்றியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது