சோப்புக்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: '''சோப்புக்கல்''' என்பது ஒரு உருமாறிய பாறை ஆகும். மிகவும் மென்மையான இது,...
 
படமும் விளக்கமும் சேர்த்தல்
வரிசை 1:
[[படிமம்:Talc_block.jpg|thumb|right|250px|சோப்புக்கல் பெரும்பாலும் "டால்க்" என்றழைக்கப்படும் [[மக்னீசியம்]] செறிந்துள்ள வெண்ணிறக் கனிமத்தால் ஆனது. படத்தில் "டால்க்" கட்டி ஒன்று காட்டப்பட்டுள்ளது. "டால்க்" என்பது வேதியியலில் நீர்சேர்ம மக்னீசிய சிலிக்கேட்டு ஆகும். இதன் வேதியியல் வாய்பாடு: [[ஹைட்ரஜன்|H]]<sub>2</sub>[[மக்னீசியம்|Mg]]<sub>3</sub>([[சிலிக்கேட்டு|SiO]]<sub>3</sub>)<sub>4</sub> அல்லது [[மக்னீசியம்|Mg]]<sub>3</sub>[[சிலிக்கான்|Si]]<sub>4</sub>[[ஆக்ஸிஜன்|O]]<sub>10</sub>([[ஹைட்ராக்சைடு|OH]])<sub>2</sub>.]]
 
'''சோப்புக்கல்''' என்பது ஒரு [[உருமாறிய பாறை]] ஆகும். மிகவும் மென்மையான இது, கனிம டால்க் (talc) இனால் ஆனது, அதிக அளவில் [[மக்னீசியம்|மக்னீசியத்தைக்]] கொண்டுள்ளது. இது இயங்குவெப்ப [[வளருருமாற்றம்|வளருருமாற்றத்தினால்]] (dynamothermal metamorphism) உருவாக்கப்படுகின்றது. இக் கல் நீண்டகாலமாகவே செதுக்குவதற்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
 
"https://ta.wikipedia.org/wiki/சோப்புக்கல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது